நடிகர்🎤சூரி
7 Posts • 2K views
Interview link in the 1st comment! "‘விடுதலை' படத்துக்குப் பிறகு ‘கருடன்' செய்யும்போது ‘இது எப்படி வரும்?'னு எல்லாருமே நினைச்சாங்க. ஆனா, கதை நாயகனா இருந்த நான், ஒரு கதாநாயகனாகக்கூட ஆகலாம்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கையை விதைச்சது. ‘விடுதலை’யைப் பார்த்துட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி சாரிலிருந்து அத்தனை பேரும் பாராட்டினாங்க. ‘மாமன்'ல குழந்தைகள் மனசுலயும் இடம்பிடிச்சிட்டேன். அத்தனை பேரோட ஆசீர்வாதத்தாலதான் இந்த உயரத்துக்கு வந்திருக்கேன். இப்ப ‘மண்டாடி‘யை அஞ்சு மொழிகள்ல கொண்டுவர்றதும் சந்தோஷமா இருக்கு!" - சூரி #நடிகர்🎤சூரி #"சூரி ஸ்டேட்டஸ்"
4 likes
11 shares
வாழ்க்கையில் பல அவமானங்கள்... “அடிபட்டு வெற்றி பெற்றவரிடம் இருக்கும் தெளிவு, ஆசைப்பட்டு ஜெயித்தவரிடம் இருக்காது. வாழ்க்கையில் பல அவமானங்கள் வரும்; அதற்கு எதிர்வினை காட்டாமல் முன்னேறுங்கள்” என நடிகர் சூரி உருக்கமாக தெரிவித்துள்ளார். #நடிகர்🎤சூரி
28 likes
27 shares