சிவ நாமாயிரம் - GRS
237 Posts • 1K views
G R SRINIVASAN
710 views 6 days ago
[01-16, 9:36 p.m.] +91 98425 99335: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 17-01-26 📆_* *_சனிக்கிழமை_* *_🇮🇳 தை - 03 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் செல்ல நினைத்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். இணைய முதலீடுகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். ⭐️பரணி : முன்னேற்றமான நாள். ⭐️கிருத்திகை : மாற்றம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பணி புரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சாந்தம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம். ⭐️கிருத்திகை : சிந்தித்து செயல்படவும். ⭐️ரோகிணி : பிரச்சனைகள் நீங்கும். ⭐️மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* சுபகாரிய எண்ணம் கைகூடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். எதிர்பாலின மக்கள் செயல்களில் கவனம் வேண்டும். ஆதரவு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம். ⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். ⭐️திருவாதிரை : உதவி கிடைக்கும். ⭐️புனர்பூசம் : கவனம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பூமி விருத்திக்கான சூழல் அமையும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மேம்படும். பெருமை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும். ⭐️பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐️ஆயில்யம் : ஆதரவும் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* கலை துறைகள் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் புத்திகூர்மை வெளிப்படும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேறுவீர்கள். பணி புரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️மகம் : ஆர்வம் ஏற்படும். ⭐️பூரம் : மாற்றம் உண்டாகும். ⭐️உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். ⭐️அஸ்தம் : சோர்வுகள் குறையும். ⭐️சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* கடன் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும். ⭐️சுவாதி : இன்னல்கள் குறையும். ⭐️விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். சூழநிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். அன்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️விசாகம் : கருத்துக்களில் கவனம். ⭐️அனுஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். ⭐️கேட்டை : ஆர்வமின்மை குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* உத்தியோகத்தில் சூழநிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். உடல் தோற்ற பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️மூலம் : அனுசரித்து செல்லவும். ⭐️பூராடம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️உத்திராடம் : சோர்வுகள் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். உடன் பிறப்புகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபார முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தனம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️உத்திராடம் : புரிதல் உண்டாகும். ⭐️திருவோணம் : நெருக்கடிகள் உண்டாகும். ⭐️அவிட்டம் : வெற்றிகரமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம். ⭐️அவிட்டம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். ⭐️சதயம் : மேன்மையான நாள். ⭐️பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். பழைய நினைவுகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள் மூலம் தெளிவுகள் உண்டாகும். தன்னம்பிக்கை மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️பூரட்டாதி : தன்னம்பிக்கை உண்டாகும். ⭐️உத்திரட்டாதி : இழுபறி குறையும். ⭐️ரேவதி : தெளிவுகள் உண்டாகும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* [01-16, 9:36 p.m.] +91 98425 99335: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 தை - 03 🪔_* *【 17 - 01 - 2026 】* *_🌸 சனிக்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக  திகழும்_* *அருளே மஹா சக்தியான* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *🕉️ 𝟭】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:* *( விஸ்வாவசு - நாம சம்வத்ஸரம் )* *🩸 𝟮】அயனம்:~ உத்தராயணம்.* *🪵 3 】ருது:~ ஹேமந்த - ருதெள.* *💡𝟰 】மாதம்; ~ தை:-* *( மகர - மாஸே. )*  *🦆 𝟱 】பக்ஷம்:~ கிருஷ்ண -பக்ஷம்:* *🌙 தேய்- பிறை.* *♨️ 𝟲 】திதி:~ சதுர்த்தசி.* *நள்ளிரவு: 01.29 வரை, பின்பு அமாவாசை.* *💠 𝟳 】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - சதுர்த்தசி.* *🌼 8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.* *🔔 9】நாள் :~ சனிக்கிழமை { ஸ்திரவாஸரம் },* *கீழ் - நோக்கு நாள்.* ⬇️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *மூலம்: காலை: 09.40 வரை பின்பு பூராடம்.* *🦋 11】நாமயோகம்:-* *இரவு: 10.51 வரை வ்யாகாதம், பின்பு ஹர்ஷணம்.* *💠 12】அமிர்தாதி- யோகம்:-* *காலை: 06.33 வரை  அமிர்தயோகம் பின்பு முழுவதும் சித்தயோகம்.* *🦆 13】கரணம்: ~ ( 12.00 -01.30 )* *பிற்பகல்: 12.31 வரை பத்திரை, பின்பு நள்ளிரவு 01.29 வரை சகுனி பின்பு சதுஷ்பாதம்.* *🦚 நல்ல - நேரம்:* *காலை: ~ 10.30 - 11.30 AM.* *மாலை: ~ 04.30 - 05.30 PM.* *🧶 கௌரி நல்ல நேரம்:* *பகல் :~ 12.30 - 01.30 AM.* *இரவு:~  09.30 - 10.30 PM.* *🌎 ராகு- காலம்:* *காலை: ~ 09.00 - 10.30 AM.* *🐃 எமகண்டம்:* *பிற்பகல்: ~ 01.30 - 03.00 PM.* *🪷 குளிகை:* *காலை: ~ 06.00 - 07.30 AM.* *🪴 ( குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து  அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:* *காலை: 06.34 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:*   *மாலை: 06.00 PM.* *🪐 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*        *கிருத்திகை, - ரோகிணி.* *🍄 சூலம்:- கிழக்கு.* *🍚 பரிகாரம்:  தயிர்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *🔔 இன்றைய- நன்நாளில்:-* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🕉 மாத சிவராத்திரி.* *🐂 உழவர் திருநாள்.* *🌚 கரிநாள்.* *🌱 தமிழக முன்னாள் முதல்வர்* *எம் ஜி ஆர் பிறந்த தினம்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘       *_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_* *══════ॐ═══════* *_🪐 சந்திராஷ்டம ராசி:_* *══════ॐ═══════* *💥 இன்றைய நாள் முழுவதும் ரிஷபம் ராசி.* 🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 மதுரை ஸ்ரீகூடலழகர் பெருமாள் திருக்கோவிலில் கனு உற்சவ பவனி.* *🪔 திருவாவடுதுறை ஸ்ரீசிவபெருமான் திருக்கோவிலில் சுவாமி திருவீதி உலா.* *🪔 சூரியனார் கோவில் ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் சுவாமி நந்தி வாகனத்தில் பவனி.* *🪔 மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் ஆலயத்தில் காலை சிம்ம வாகனத்தில் அம்மன் பவனி வரும் காட்சி* *🪔 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் சுவாமி கிளி வாகனத்தில் சேவை.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🕉 ஸ்ரீ சிவபெருமானை வழிபாடு செய்து வர கர்ம வினைகள் குறையும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு உகந்த நாள்.* *🌟 கடன் அடைப்பதற்கு நல்ல நாள்.* *🌟 கிழங்கு வகை பயிரிடுவதற்கு சிறந்த நாள்.* *🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.* 🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥 *_📜  தினம் ஒரு சாஸ்திர தகவல்:- ★★★★📝_* *═══════ॐ═════════* *🌟 சித்திரை நட்சத்திரத்திற்குரிய பரிகார பழம் பப்பாளி (Papaya) மற்றும் சாத்துக்குடி (Sweet Lime) ஆகும்; மேலும், அதன் வடிவத்தால் அழைக்கப்படும் நட்சத்திரப் பழம் (Star Fruit / Carambola) என்பது சித்திரை நட்சத்திரத்துடன் தொடர்புடைய பழமாகப் கருதப்படுகிறது,* *🍅 ஏனெனில் வெட்டும்போது இது நட்சத்திர வடிவில் இருப்பதால், இது சித்திரை நட்சத்திரத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது.* *🌼 சித்திரை நட்சத்திரம் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது (14வது நட்சத்திரம்), இது ஆற்றல் மற்றும் வீரியத்தைக் குறிக்கும். நட்சத்திரப் பழத்தின் கவர்ச்சியான வடிவம் மற்றும் சித்திரையின் நட்சத்திர அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு காரணமாக இது சித்திரை நட்சத்திரத்திற்குரிய பரிகார பழமாகக் கருதப்படுகிறது.* 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 *_♊ லக்ன நேரம்: ♊_* *═════ॐ══════* *_⚛ ( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை  கொடுக்கப்பட்டுள்ளது.)* *🏹 தனுசு - லக்னம்:* *காலை: 04.28 - 06.35 AM வரை.* *🐴 மகரம் - லக்னம்:* *காலை: 06.36 - 08.33 AM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *காலை: 08.34 - 10.16 AM வரை.* *🐡 மீனம் - லக்னம்:-* *காலை: 10.17 - 11.57 AM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *பகல்: 11.58 - 01.42 PM வரை.* *🐄 ரிஷபம் - லக்னம்:-* *பகல்: 01.43 - 03.45 PM வரை.* *🤼‍♀ மிதுனம் - லக்னம்:-* *மாலை: 03.46 - 05.56 PM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *மாலை: 05.57 - 08.04 PM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *இரவு: 08.05 - 10.06 PM வரை.* *👩‍💼 கன்னி- லக்னம்:-* *இரவு: 10.07 - 12.06 AM வரை.* *⚖ துலாம் - லக்னம்:* *இரவு: 12.07 - 02.12 AM வரை.* *🦞 விருச்சிக - லக்னம்:-* *இரவு: 02.13 - 04.23 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩 சனிக்கிழமை ஹோரை._* *_⛲ ஓரைகளின் பலன்கள்._* ♊♊♊♊♊♊♊♊♊♊♊ *_🌄காலை: 🔔🔔_* 6-7.   சனி..   ❤👈அசுபம் ❌ 7-8. குரு.     💚   👈சுபம்   ✅ 8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌ 10-11. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 11-12. புதன்.     💚   👈சுபம்  ✅ *🌝 பிற்பகல்: 🔔🔔* 12-1. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 1-2. சனி..   ❤👈அசுபம் ❌ 2-3. குரு.     💚   👈சுபம்   ✅ *☄️ மாலை: 🔔🔔* 3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 5-6. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 6-7. புதன்.     💚   👈சுபம்  ✅ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட  நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ## GRS அப்டேட்ஸ் Today #சிவ நாமாயிரம் - GRS #காலை வணக்கம்
3 likes
11 shares
G R SRINIVASAN
670 views 11 days ago
[01-11, 7:41 p.m.] G R SRINIVASAN: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 12-01-26 📆_* *_திங்கட்கிழமை_* *_🇮🇳 மார்கழி - 28 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். கடன் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வர்த்தக பணிகளில் திடீர் வரவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான சிந்தனைகள் மனதில் மேம்படும். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️அஸ்வினி : வாய்ப்புகள் கைகூடும். ⭐️பரணி : வரவுகள் ஏற்படும். ⭐️கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* சஞ்சலமான சிந்தனைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். நெருக்கடியான சில பிரசனைகளுக்கு ச் பணி புரியும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். நண்பர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். திடீர் செய்திகள் மூலம் அலைச்சல் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள். ⭐️கிருத்திகை : அனுகூலமான நாள். ⭐️ரோகிணி : விட்டுக்கொடுத்து செல்லவும். ⭐️மிருகசீரிஷம் : பொறுப்புடன் செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* கலை சார்ந்த துறைகளில் சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். அலுவல் பணிகள் சற்று குறையும். நாவல் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். உதவிகள் கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். ⭐️திருவாதிரை : பணிகள் குறையும். ⭐️புனர்பூசம் : அனுகூலமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உருவாகும். துணைவர் வழியில் ஆதாயம் ஏற்படும். பயணம் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பொருளாதார விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். உற்பத்தி சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். பெருமை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️புனர்பூசம் : ஆதாயகரமான நாள். ⭐️பூசம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️ஆயில்யம் : பணிகளில் கவனம். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். பரிசு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️மகம் : தீர்வு கிடைக்கும். ⭐️பூரம் : சிந்தனைகள் மேம்படும். ⭐️உத்திரம் : அனுசரித்து செல்லவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* புத்திரர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இலக்கிய துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் சேமிப்புகள் குறையும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம். ⭐️உத்திரம் : இலக்குகள் பிறக்கும். ⭐️அஸ்தம் : சேமிப்புகள் குறையும். ⭐️சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* பணி புரியும் இடத்தில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் வேகத்தை விட விவேகத்தை கையாளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளின் ஆர்வமின்மை ஏற்படும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். எண்ணங்களின் போக்கில் கவனம் வேண்டும். தொழில் நிமித்தமான பயணம் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️சித்திரை : சங்கடங்கள் மறையும். ⭐️சுவாதி : ஏற்ற இறக்கமான நாள். ⭐️விசாகம் : பயணம் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல்கள் மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐️விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். ⭐️அனுஷம் : மாற்றம் உண்டாகும். ⭐️கேட்டை : புரிதல் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* பழைய பிரச்சனைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தன வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். தந்தை வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடலை வருத்திய இன்னல்கள் குறையும். அமைதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️மூலம் : ஒத்துழைப்புகள் மேம்படும். ⭐️பூராடம் : அனுகூலம் ஏற்படும். ⭐️உத்திராடம் : இன்னல்கள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். எண்ணங்களில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கும். வியாபார பணிகளில் சில மாற்றம் ஏற்படும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம். ⭐️உத்திராடம் : புதுமையான நாள். ⭐️திருவோணம் : பொறுப்புகள் மேம்படும். ⭐️அவிட்டம் : புரிதல் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* உணவு செயல்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். நேர்மைக்குண்டான மதிப்புகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மாற்றமான அனுபவம் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். நிறைவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️அவிட்டம் : நெருக்கடியான நாள். ⭐️சதயம் : மதிப்புகள் கிடைக்கும். ⭐️பூரட்டாதி : பயணங்கள் சாதகமாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* நண்பர்கள் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெரியோர்களின் சந்திப்பு மனமாற்றத்தை உருவாக்கும். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும். ⭐️உத்திரட்டாதி : ஆதரவான நாள். ⭐️ரேவதி : திறமை வெளிப்படும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* [01-11, 7:42 p.m.] G R SRINIVASAN: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 மார்கழி - 28 🪔 _* *【 12 - 01 - 2026 】* *_🌸 திங்கட்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக  திகழும்_* *அருளே மஹா சக்தியான* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *♋ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}* *🩸 2】அயனம்:~ தட்சிணாயணம்.* *🪵 3】ருது:~ ஹேமந்த - ருதௌ.* *🦢 4】மாதம்:~ மார்கழி:~* *( தனுர் -மாஸே ).* *🏮 5】பக்ஷம்:~ கிருஷ்ண -பக்ஷம்:* *🌙 தேய் -பிறை.* *♨️ 6】திதி:- நவமி:-* *மாலை: 03.35 வரை பின்பு தசமி.* *✴️ 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - நவமி.* *🌻 8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2* *📅 9】நாள்:~ திங்கள்- கிழமை,   { இந்து - வாஸரம்.}* *சம - நோக்கு நாள்:- ↔️* *🌟 10】நக்ஷத்திரம்:~* *சுவாதி: இரவு: 11.49 வரை பின்பு விசாகம்.* *🌸 11】நாமயோகம்:-* *இரவு: 09.04 வரை திருதி, பின்பு சூலம்.* *🦆 12】கரணம்: ~ 09.00- 10.30.* *பிற்பகல்: 12.43 வரை கரசை, பின்பு நள்ளிரவு 02.00 வரை வணிசை, பின்பு பத்திரை.* *💎 13】அமிர்தாதி- யோகம்:-* *காலை 06.32 வரை சித்தயோகம், பின்பு இரவு 11.49 வரை அமிர்தயோகம்,  பின்பு யோகம் சரியில்லை.* *⏰ நல்ல - நேரம்:-* *காலை:~ 06.30 - 07.30 AM.* *மாலை:~ 04.30 - 05.30 PM.* *🕰 கௌரி - நல்ல நேரம்:* *காலை: ~ 09.30 - 10.30 AM.* *இரவு    : ~ 07.30 - 08.30 PM.* *🌐 ராகு காலம்:-* *காலை:~ 07.30 - 09.00 AM.* *🐃 எமகண்டம்:-* *காலை:~ 10.30 - 12.00 PM.* *☄ குளிகை:-* *பிற்பகல்:~ 01.30 - 03.00 PM.* *🧶( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று  மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய - உதயம்:-*   *காலை:~ 06.33 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:-*    *மாலை: ~ 05.57 PM.* *🩸 சந்திராஷ்டம நட்சத்திரம்:-*             *உத்திரட்டாதி.* *🌺 ௲லம்: ~  கிழக்கு.* *🍚 பரிகாரம்: ~ தயிர்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔இன்றைய-நன்நாளில்:  🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🚩 விவேகானந்தர் பிறந்த தினம்.* *👫 தேசிய இளைஞர்கள்  தினம்.* *😢 புலம் பெயர்ந்த உலக தமிழர் தினம்.* *🔅🔅⭕⭕⭕️🔅ॐ🔅⭕⭕🔅🔅*      🚩 *_தின- சிறப்புக்கள்:_* 🚩 *━━━━━━━ॐ━━━━━━━* *_🔯 சந்திராஷ்டம ராசி_:* *━━━━━━━ॐ━━━━━━* *💥 இன்றைய நாள் முழுவதும் மீனம் - ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕ஸ்தல- விசேஷங்கள்:_* *◦•●◉✿✿◉●•◦ॐॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் சோமவார வழிபாடு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.* *🪔 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு புஷ்ப பாவடை தரிசனம்.* *🪔 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மூலவர் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.* *🪔 குடந்தை ஸ்ரீசங்கரபாணி ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா பவனி.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏 இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🕉 ஸ்ரீ சிவபெருமானை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 ஜோதிடம் கற்க சிறந்த நாள்.* *🌟 ஆயுத பிரயோகம் செய்ய ஏற்ற நாள்.* *🌟 புதிய ஆடை ஆபரணம் அணிய நல்ல நாள்.* *🌟 தானியம் வாங்க உகந்த நாள்.* 🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_📜  தினம் ஒரு சாஸ்திர தகவல்:★★★★📝_* *════════ॐ════════* *⭐ உத்திரம் நட்சத்திரத்திற்கு உகந்த பரிகாரப் பழம் மாதுளைப் பழம் ஆகும்; இது உணவில் சேர்ப்பதன் மூலம் நன்மை பயக்கும்,* *⚜️ மேலும் இந்த நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் மஹாலக்ஷ்மி தேவி, அதிர்ஷ்ட மரம் மந்தாரை அல்லது ஆத்தி மரம்.* *🫒பரிகாரங்கள்:* *பழம்: மாதுளைப் பழம் உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை தரும்.* *🔱 தெய்வம்: மஹாலக்ஷ்மி தேவியை வணங்குவது சிறந்தது.* *🥦 மரம்/செடி: மந்தாரை (ஆத்தி) மரம் அல்லது அலரிச் செடியை வழிபடுவது, அதன் பட்டையை பூசுவது, இலைகளை எண்ணெயில் கலந்து பூசுவது போன்ற remedies செய்யலாம்.* *🛕 வழிபாடு கோயில்:* *திருவலிதாயத்தில் உள்ள ஸ்ரீ வல்லீசர் கோயிலை வணங்குவது நலம் தரும் (குறிப்பாக 4ஆம் பாதத்திற்கு).* *💫 நட்சத்திரத்தின் அம்சங்கள்:* *உத்திரம் நட்சத்திரம் சிம்மம் மற்றும் கன்னி ராசியில் அமைகிறது. முதல் பாதம் சிம்ம ராசியிலும், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் கன்னி ராசியிலும் உள்ளன. இந்த பரிகாரங்கள் நட்சத்திரத்தின் பலன்களை மேம்படுத்தவும், தோஷங்களை நீக்கவும் உதவுவதாகக் கருதப்படுகிறது.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️   *_♊ லக்ன- நேரம் :_* *═════ॐ═════* *_📖 ( திருக்கணித பஞ்சாங்க  அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_* *🏹 தனுசு - லக்னம்:-* *காலை: 04.48 - 06.58 AM வரை.* *🐎 மகரம்- லக்னம்:-* *காலை: 06.59 - 08.53 AM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *காலை: 08.54 - 10.36 AM வரை.* *🐡 மீனம்-  லக்னம்:-* *காலை: 10.37 - 12.17 PM வரை.* *♈ மேஷம்- லக்னம்:-* *பகல்: 12.18 - 02.02 PM வரை.* *🐂 ரிஷபம் - லக்னம்:-* *பகல்: 02.03 - 04.04 PM வரை.* *👫 மிதுனம் - லக்னம்:-* *மாலை: 04.05 - 06.16 PM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *மாலை: 06.17 - 08.24 PM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *இரவு: 08.25 - 10.26 PM வரை.* *👩‍⚖ கன்னி - லக்னம்:-* *இரவு: 10.27 - 12.26 AM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *இரவு: 12.27 - 02.32 AM வரை.* *விருச்சிக - லக்னம்:-* *இரவு: 02.33 - 04.43 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩திங்கள்கிழமை - ஓரை.* *🍃ஓரைகளின்- காலங்கள்.* ♊♊♊♊♊♊♊♊♊♊♊ *🌄 காலை: 🔔🔔✅* 6-7.   சந்திரன்.💚  👈சுபம்  ✅ 7-8.   சனி        ❤👈அசுபம் ❌ 8-9. குரு.          💚   👈சுபம்   ✅ 9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌ 10-11. சூரியன்.❤ 👈அசுபம் 11-12. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ *☀️ பிற்பகல்: 🔔🔔* 12-1. புதன்.     💚   👈சுபம்  ✅ 1-2. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 2-3. சனி        ❤👈அசுபம் ❌ *🎇 மாலை: 🔔🔔* 3-4. குரு.          💚   👈சுபம்   ✅ 4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 6-7. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ ## GRS அப்டேட்ஸ் Today #சிவ நாமாயிரம் - GRS ## இரவு வணக்கம் GRS
10 likes
7 shares
G R SRINIVASAN
717 views 15 days ago
[01-07, 8:28 p.m.] G R SRINIVASAN: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 08-01-26 📆_* *_வியாழக்கிழமை_* *_🇮🇳 மார்கழி - 24 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். துணைவர் வழியில் ஆதாயம் அடைவீர்கள். பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். மேல்நிலை கல்வியில் ஆர்வமின்மை உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பொழுது போக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். உற்சாகம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️அஸ்வினி : அறிமுகம் ஏற்படும். ⭐️பரணி : ஆர்வமின்மையான நாள். ⭐️கிருத்திகை : கையிருப்புகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* பேச்சுக்கு மதிப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை விலகும். சமூக பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். ⭐️கிருத்திகை : மதிப்புகள் கிடைக்கும். ⭐️ரோகிணி : தெளிவுகள் ஏற்படும். ⭐️மிருகசீரிஷம் : மதிப்புகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். சேவை நிமித்தமான செயல்பாடுகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தனவரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். வியாபாரம் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் மறைமுகமான செயல்பாடுகள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். சாந்தம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும். ⭐️திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும். ⭐️புனர்பூசம் : போட்டிகளை சமாளிப்பீர்கள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* மனதில் நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வரவுகளில் இருந்த இழுபறிகள் மறையும். உயர்நிலை கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். ஓய்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐️புனர்பூசம் : இழுபறிகள் மறையும். ⭐️பூசம் : ஆதரவான நாள். ⭐️ஆயில்யம் : அனுபவம் வெளிப்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* அலுவல் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் அமையும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கடன் விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஈடுபாடு ஏற்படும். இழுபறியாக இருந்த பணிகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️மகம் : ஆர்வமின்மையான நாள். ⭐️பூரம் : அலைச்சல் ஏற்படும். ⭐️உத்திரம் : இழுபறி விலகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளில் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியம் கைகூடிவரும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். நட்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️உத்திரம் : புரிதல் உண்டாகும். ⭐️அஸ்தம் : அனுகூலம் ஏற்படும். ⭐️சித்திரை : வாய்ப்புகள் கைகூடும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். கமிஷன் சார்ந்த வியாபார பணிகளில் லாபமடைவீர்கள். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும். ⭐️சுவாதி : குழப்பம் விலகும். ⭐️விசாகம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* பழைய அனுபவங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️விசாகம் : மகிழ்ச்சியான நாள். ⭐️அனுஷம் : குழப்பங்கள் விலகும். ⭐️கேட்டை : மேன்மையான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். மனை விற்பனையில் ஏற்ற இறக்கமான சுழல் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். கவலை விலகும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும். ⭐️பூராடம் : ஏற்ற இறக்கமான நாள். ⭐️உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். துணைவர் வழியில் அலைச்சல்கள் மேம்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தனை போக்கில் சில மாற்றம் உண்டாகும். உணர்ச்சிவசமான பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும். மறதி பிரச்சனைகளால் தாமதம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம். ⭐️உத்திராடம் : அலைச்சல்கள் மேம்படும். ⭐️திருவோணம் : மாற்றம் உண்டாகும். ⭐️அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக தொடர்பான பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். எதிர்ப்பு விலகும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️அவிட்டம் : வாய்ப்புகள் அமையும். ⭐️சதயம் : கலகலப்பான நாள். ⭐️பூரட்டாதி : பொறுப்புக்கள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் துரிதம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும். ⭐️உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள். ⭐️ரேவதி : செல்வாக்கு அதிகரிக்கும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* [01-07, 8:28 p.m.] G R SRINIVASAN: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 மார்கழி 🪔- 24_* *【 08 - 01 - 2026 】* *_🌸 வியாழக்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக  திகழும்_* *அருளே மஹா சக்தியான* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *🕉️ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம ஸம்வத்ஸரம் }* *🩸 2】அயனம்:~ தட்சிணாயணம்.* *🪵 3】ருது:~ ஹேமந்த - ருதௌ:-* *💠 4】மாதம்:~ மார்கழி:  ( தனுர் - மாஸே )* *🦆 5】பக்ஷம்:~ கிருஷ்ண - பக்ஷம்:* *🌙 தேய் - பிறை.* *♨️ 6】திதி:- பஞ்சமி :-* *முற்பகல்: 11.23 வரை, பின்பு சஷ்டி.* *🍀 7 】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - சஷ்டி.* *💫 8】நேத்திரம்: 2. - ஜீவன்: 0.* *☸️ 9】நாள்:~  வியாழக்கிழமை  { குரு வாஸரம் } :-* *கீழ் - நோக்கு நாள்.  ⬇️* *🌟 10】நக்ஷத்திரம்:~.* *பூரம்:- மாலை: 05.06 வரை, பின்பு உத்திரம்.* *🦋 11】நாம- யோகம்:* *இரவு: 10.02 வரை சௌபாக்யம், பின்பு சோபனம்.* *💠 12】அமிர்தாதி - யோகம்:-* *காலை 06.31 வரை அமிர்தயோகம், பின்பு மாலை 05.06 வரை சித்தயோகம், பின்பு யோகம் சரியில்லை.* *🍄 13】௧ரணம்:  ~ 03.00 - 04.30* *முற்பகல்: 11.23 வரை தைதுலம், பின்பு இரவு; 11.33 வரை கரசை, பின்பு வணிசை.* *🦚 நல்ல நேரம்:* *காலை:~ 10.30 - 11.30 AM.* *மதியம்:-  12.30 - 01.30 PM.* *🧶 கௌரி- நல்ல நேரம்:-* *காலை:- ----------------.* *மாலை:- 06.30 - 07.30 PM.* *🌐 ராகு காலம்:-* *பிற்பகல்:~ 01.30 - 03.00 PM* *🦏 ௭மகண்டம்:-* *காலை:~ 06.00 - 07.30 AM* *⛺ குளிகை:-* *காலை:~ 09.00 - 10.30 AM* *🧵 ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )* *🌅 சூரிய - உதயம்:-* *காலை:~ 06.32 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:* *மாலை:~ 05.55 PM.* *🌏 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*       *திருவோணம் - அவிட்டம்.* *🏵️ சூலம்:  தெற்கு.* *🧉 பரிகாரம்:  தைலம்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *_🔔இன்றைய -சிறப்பு: 🙏🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🐈‍⬛️ சர்வதேச நாய்கள் தினம்.* *📇 உலக தட்டச்சு தினம்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘    *🚩 தின- சிறப்புக்கள்: 🚩* *━━━━━━━ॐ━━━━━━━* *_🌎 சந்திராஷ்டம- ராசி:_* *━━━━━━━ॐ━━━━━━━* *💫 மாலை: 06.25 வரை மகரம் பின்பு கும்பம் ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕ஸ்தல- விஷேசங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் காலை தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.* *🪔 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோவிலில் எண்ணைக்காப்பு உற்சவம் ஆரம்பம், பதினாறு வண்டி சப்பரத்தில் பவனி.* *🪔 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோயிலில் சுவாமிக்கு தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.* *🪔 பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி நந்தி வாகனத்தில் புறப்பாடு.* *🪔 திருமயம் ஸ்ரீஆண்டாள் ஆலயத்தில் அம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா பவனி.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🔱 ஸ்ரீ மாரியம்மனை வழிபட பிரச்சினைகள் நீங்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 நவகிரக சாந்தி செய்ய உகந்த நாள்.* *🌟 நோயாளிகள் மருந்து உண்ண ஏற்ற நாள்.* *🌟 சித்திரம் வரைய சிறந்த நாள்.* *🌟 வழக்குகளை வாதிட நல்ல நாள்.* 🔴🟠🟢🟡🔴🟠🟢🟡🔴🟠🟡 *_📜  தினம் ஒரு சாஸ்திர தகவல்:-◆◆◆◆_* 📝 *━━━━━━━━━ॐ━━━━━━* *🌟 ஆயில்யம் நட்சத்திரத்திற்கு குறிப்பிட்ட "பரிகாரப் பழம்" என்று தனியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் நாகதோஷ பரிகாரமாக நாகராஜர் வழிபாடு, சர்ப்ப சாந்தி, பால், தேன், சந்தனம் போன்ற அபிஷேகப் பொருட்கள், மற்றும் சரும நோய்களைப் போக்க உதவும் ஸ்டார் பழம் (Star Fruit) போன்றவற்றை சாப்பிடுவது நன்மை தரும் என ஜோதிட ரீதியான குறிப்புகள் தெரிவிக்கின்றன.* *💫 ஆயில்யம் நட்சத்திரத்திற்கான பரிகாரங்கள்:* *🙏 • வழிபாடு:* *நாகராஜர் வழிபாடு, சர்ப்ப சாந்தி செய்வது மிகவும் அவசியம். நாகராஜருக்கு அபிஷேகம் செய்து பால், தேன், சந்தனம், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.* *•🛕 கோயில்: பரிகார ஸ்தலங்களுக்கு செல்வது சிறப்பு.* *🍊 • பழங்கள்:* *• ஸ்டார் பழம் (Star Fruit): மூல நோய் மற்றும் சரும பாதிப்புகளில் இருந்து விடுபட இரவு உணவுக்குப் பின் சாப்பிடுவது நன்மை தரும் எனக் கூறப்படுகிறது.* *• ✨ மந்திரம்:* *ஆயில்யம் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை உச்சரிப்பது, குறிப்பாக அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது நல்ல பலன்களைத் தரும்.* *⚜️ பொதுவான குறிப்பு:* *ஆயில்யம் நட்சத்திரம் கடக ராசியில் வருவதால், சந்திரனும் புதனும் இதன் அதிபதிகளாக உள்ளனர். நாகங்கள் இதன் குறியீடாக இருப்பதால், நாக தோஷங்கள் நீங்க பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. உங்கள் நட்சத்திரத்தின் பாதத்திற்கு ஏற்ப பரிகாரங்கள் மாறுபடலாம், எனவே ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.* ⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️    *_♊ லக்ன நேரம்:_* •━━••✦✦•✤•✤•✦✦••━━━• *📚 _( திருக்கணித இத பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_* *🏹 தனுசு - லக்னம்:-* *காலை: 05.04 - 07.14 AM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *காலை: 07.15 - 09.08 AM வரை.* *⚱ கும்பம் லக்னம்:-* *காலை: 09.09 - 10.51 AM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *காலை: 10.52 - 12.32 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *பகல்: 12.33 - 02.17 PM வரை.* *🐄 ரிஷபம் - லக்னம்:-* *பகல்: 02.18 - 04.20 PM வரை.* *🤼‍♀ மிதுனம் - லக்னம்:-* *மாலை: 04.21 - 06.31 PM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *மாலை: 06.32 - 08.40 PM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *இரவு: 08.41 - 10.42 PM வரை.* *🙎‍♀ கன்னி - லக்னம்:-* *இரவு: 10.43 - 12.42 AM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *இரவு: 12.43 - 02.47 AM வரை.* *🦂 விருச்சிக - லக்னம்:-* *இரவு: 02.48 - 04.59 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩வியாழன் கிழமை- ஓரை_* *_⛲ஓரைகளின் காலங்கள்._* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *🌄 காலை: 🔔🔔* 6-7.   குரு.     💚   👈சுபம்   ✅ 7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 9-10. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 10-11. புதன்.     💚   👈சுபம்  ✅ 11-12. சந்திரன்.💚  👈சுபம்  ✅ *🌞 பிற்பகல்: 🔔🔔* 12-1. சனி..   ❤👈அசுபம் ❌ 1-2. குரு.     💚   👈சுபம்   ✅ 2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌ *🌠 மாலை: 🔔🔔* 3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 4-5. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 5-6. புதன்.     💚   👈சுபம்  ✅ 6-7. சந்திரன்.💚  👈சுபம்  ✅ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ ## GRS அப்டேட்ஸ் Today ## இரவு வணக்கம் GRS #சிவ நாமாயிரம் - GRS
17 likes
13 shares