#📢 செப்டம்பர் 30 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இனிமேல் எங்கும் இப்படி நடக்க கூடாது: நிர்மலா சீதாராமன்
கரூர் சம்பவத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது வேதனையளிப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், இன்று இரவுக்குள் மத்திய அரசின் நிவாரணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றார். மேலும், இதுபோன்ற சம்பவம் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது, சிகிச்சையில் உள்ளோர் மீண்டு வரவேண்டும் என வேண்டுவதாக கூறினார்.