Failed to fetch language order
கதை சொள்ளரோம்
11K Posts • 13M views
கொண்டே இருக்காதே உன் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்து விடும்.! மௌனமாக இரு மற்றவர் பலவீனம் உனக்குத் தெரிய வரும் ... ! ! நான் ஒரு போதும் எதையும் அவமானமாகக் கருதியதில்லை. ஏனென்றால் வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்! வாய்ப்புகள் என்பவை சூரியோதயம் போன்றவை, நீங்கள் நீண்ட நேரம் காத்திருந்தால், அவற்றை இழக்க நேரிடும். நீங்கள் ஒரு பொருளை மதித்தால் அதுவும் உங்களை மதிக்கும். அதனால், அற்பமானது என்று எதையும் இழிவாக நினைக்காதீர்கள். வசதியானவனை விட,,, உழைச்சு அசதியானவன் தான்.... நிம்மதியா உறங்குறான்......... போராடித் தோற்பதும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மறந்து விடாதீர்கள்...! பணத்தைத் தவறான வழியில் இழப்பது குற்றம். தவறான வழியில் தேடுவது அதை விட பெரிய குற்றம். இருட்டும் வெளிச்சமும் பாதிக்குப் பாதி என்று இரவும் பகலும் காட்டும் அனுபவப் பாடத்தை கொஞ்சமாவது உணருங்கள் ........ சிறகிருந்தாலும் பறக்க மனமிருந்தாலே வானத்தில் வாழ்க்கை சாத்தியமாகும் - ஊர்ந்து செல்லும் புழு கூட உயரே பறப்பதற்கு எண்ணங்களே இயக்கமாகிறது . எதிர்மறை எண்ணங்களை இன்றே தொலைத்து விட்டு, நேர்மறை எண்ணங்களை உள்ளத்தில் விதைத்திடுங்கள் .. உயிர் போகும் நிலையிலே கூட உள்ளத்தால் முடியும் என்கிற நிலையிலிருந்து எள்ளளவும் எண்ணத்தால் மாற்றம் வேண்டாம் .. வெற்றி நிச்சயம்!! உற்சாகமான காலை வணக்கம். 😊😊😊 #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
13 likes
22 shares
மக்கள் ஆவலுடன் படிக்கக் காத்துக்கொண்டிருப்பது *உங்கள் மனம் கவர்ந்த* *முத்துக்கள் பத்து* #பொழுது போக்கு #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்
12 likes
13 shares