சமீபத்தில் அஜித் அவர்கள் விஜய்க்கு ஆதரவாக பேட்டி கொடுத்திருந்தார் அதை திமுகவினர் விஜய்க்கு எதிராக தான் அவர் பேசினார் என்று மடைமாற்ற முயற்சித்தனர் ஆனால் இன்று மறுபடியும் அவர் ஒரு பேட்டி கொடுத்து விஜய்க்கு தான் என் முழு ஆதரவு என்றும் கூறிய கூறிவிட்டார். அவர் கூறியதாவது 👇🏻👇🏻
#ajith vijay #vijay ajith #✨💗VIJAY💗✨ #🙋♂️தமிழக வெற்றி கழகம்
எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன் வாழ்த்தியிருக்கிறேன் - அஜித்குமார் ❤️
#தமிழகவெற்றிக்கழகம்🇪🇸