my heart moment aim MBBS 👨🏻‍⚕️🧑🏻‍⚕️💊💉
• 2K views
#my heart moment aim MBBS 👨🏻‍⚕️🧑🏻‍⚕️💊💉எதை மறந்தாலும் என் இதயத்தில் உயிராய் பிறந்த இதய உயிர் மருத்துவ மெடல் மறக்க முடியுமா ♥️🔥🤌🏻🫀இதயம் உயிராய் துடிக்கும் வரை உறவாக உன் மருத்துவ நிழல் என் இதயத்தின் நிகராக துடிக்கும்..🫂♥️🤌🏻🫶🏻 My heart moment aim 🫀💊🤌🏻👩🏻‍⚕️ எனக்குள் துடிக்கும் ஒவ்வொரு துடிப்பின் அசைவிலும் உன் நினைவுகளின் 👩🏻‍⚕️🏥 💊 நிழல் ஒளியும் நீங்காமல் துடிக்கும் 👩🏻‍⚕️♥️🫀 என் மூச்சின் ஒவ்வொரு சுவாசிப்பிலும் என் முதல் நினைவு மருத்துவ சுவாசம் தான் 🫶🏻🤌🏻 #my aim #📝என் இதய உணர்வுகள் #💙🫀ॻ໗ജ໗വ᭄ᰈᮀ᪵༐😻ϐⳢവ፝֟͠തⳣ 💙🧚🏻‍♀️ #💪 தன்னம்பிக்கை
16 likes
11 comments 20 shares
national doctor day my people safty god doctor's 💊👨🏻‍⚕️💉 மருத்துவம் எனும் மாபெரும் துறையில் மனம் உயர்ந்து சோர்வு இல்லாமல் உயர பறக்கும் அனைத்து மருத்துவங்களுக்கும் தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் மருத்துவத்தின் கரங்களை கடவுளின் கரங்களாக பிடித்து அனைத்து உயிர்களின் பாதுகாப்பையும் மருத்துவர்களின் இதயத்தில் சுமக்கும் மருத்துவத்தின் காவலர்களுக்கு தேசிய மருத்துவ தின வாழ்த்துக்கள் ♥️ 💊💉👨🏻‍⚕️ #🩺 தேசிய மருத்துவர் தினம் #my heart moment aim MBBS 👨🏻‍⚕️🧑🏻‍⚕️💊💉 #💙🫀ॻ໗ജ໗വ᭄ᰈᮀ᪵༐😻ϐⳢവ፝֟͠തⳣ 💙🧚🏻‍♀️ #my aim #📝என் இதய உணர்வுகள் @🌊ـͣــꙷـــͬـــͧـــᷤـــــͭـــͬـــͣـــͫـــᷤـو♥️ @@🧡நட்பின் 🇮🇳🤍🧑🏻‍⚕️நாயகன் 💚
21 likes
103 comments 22 shares