⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
496 views • 12 days ago
_*இந்த உலகில்*_
_*தலைவிதி என்று எதுவும் கிடையாது,*_
_*எல்லாம் நீயாகத் தேடிக் கொண்டது தான். சிந்தித்து முயற்சி செய்தால் வெற்றி வசப்படும்.*_
_உடல் பலமுடன் இருக்க_
_விரும்பினால் முதலில் மனதை வலிமையாக்குங்கள்._
_*மன தைரியத்தை இழந்துவிட்டால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்.*_
_கஷ்டமான வேலைகளைச் செய்ய உடலை பழக்குங்கள். கஷ்டமான சூழ்நிலைகளை கையாள மனதைப் பழக்குங்கள்._
_*உடலும் உள்ளமும் உறுதியாய் இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம்.*_
_முடிவே இல்லற போராட்டம் தான் இந்த வாழ்க்கை. முடியும் வரை போராடுங்கள் வென்று விடலாம்._
_*எழுத்துப் பிழை இருப்பின் எளிதாக திருத்த முடிவது போல.*_
_எண்ணங்களில் பிழை இருப்பின் திருத்துவது அவ்வளவு எளிதாக இல்லை._
_*தடம் மாறும் போது தட்டிக் கேட்பவர்களோடும்.*_
_*தடம் பதிக்கும் போது தட்டிக்கொடுப்பவர்களோடும்.*_
_*பயணியுங்கள் வாழ்க்கையில்.*_ #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
14 likes
13 shares