🟠 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! ⚠️🌧️
35 Posts • 18K views
Cholan News
660 views 3 months ago
#🟠 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! ⚠️🌧️ #📢 ஜூலை 29 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது விளக்கம் ஆரஞ்சு எச்சரிக்கை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இது, மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. மிக கனமழை 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கனமழை இது 11 செ.மீ வரை பெய்யக்கூடும். எச்சரிக்கைக்கான காரணம் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 likes
13 shares