🌍Flash News⏱️
11 Posts • 2K views
Robin Alex
805 views 1 months ago
#🌍Flash News⏱️ கேரளா - வயநாடு, தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு பெயர்பெற்ற சுகந்தகிரி மலைப்பகுதி கிராமத்திலுள்ள ஜான்சன் என்பவரின் வீட்டு முற்றத்தில், உணவுக்காக சாரை பாம்பை விரட்டி வந்த ராஜ நாகம், அதனை விழுங்கி பின்னர் துப்பியது. தவலறிந்து வந்த பாம்புபிடி வீரர் ஷஃபீக், ராஜநாகத்தை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்..!
9 likes
12 shares
Robin Alex
682 views 1 months ago
#🌍Flash News⏱️ கர்நாடக வனப்பகுதி எல்லை - வயநாடு வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான தோல்பெட்டியில், மானை விழுங்கும் மலைபாம்பு..!
22 likes
7 shares