#Thamilaga_vettri_kazhagam 💗✨
21 Posts • 1K views
திமுகவின் எண்ணம் விஜயின் கட்சி அழிய வேண்டும் என்பது மட்டும்தான், அதற்காக என்ன எல்லாம் விஜய்க்கு எதிராக பரப்புரை செய்ய முடியுமோ அதை செய்கிறார்கள். திமுகவிற்கு மிகப் பெரிய பயத்தை விஜய் கொடுத்துள்ளார், விஜயின் அரசியல் வருகை 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கனவு கண்டுக் கொண்டிருக்கும் 200 சீட் வெற்றி என்பதை அசைத்துப் பார்த்திருக்கிறது. எடப்பாடியை திமுக எளிதில் ஊதி தள்ளி விடும் ஆனால் விஜய் அப்படி அல்ல, இத்தனை பெரிய சம்பவங்கள் நடந்தும், மிகப்பெரிய அளவில் பிண அரசியல் நடந்தும் மக்கள் விஜயை தான் ஆதரிக்கிறார்கள், நாம் எளிதாக வென்று விடலாம் நம் கூட்டனி 200 தொகுதி வெல்லும் மீண்டும் இங்கு திமுக ஆட்சியை பிடிக்கும் என்ற கனவை கூட இன்று திமுக நினைத்துப் பார்க்க முடியாத அளவில் தான் சூழல் இருக்கிறது, இதை உணர்ந்து கொண்ட திமுக அதனால் தான் தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களை கொண்டு தினமும் விஜயை பற்றி மிகவும் மோசமான இணையதளப் பரப்புரையை இணையை கூலிகள் மூலம் செய்து வருகின்றது. இது எதுவுமே விஜயை ஒரு அங்குலம் கூட அசைத்துப் பார்க்கவில்லை மாறாக இவர்கள் செய்த எல்லா வெறுப்பு பரப்புரையும் விஜய்க்கு ஆதரவாக மட்டுமே மாறி விட்டிருக்கிறது.. #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் ##Thamilaga_vettri_kazhagam 💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍
16 likes
9 shares
தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்துகொண்டுதான் இருக்கிறது அதற்கெல்லாம் விஜய் காரணம் ஆகி விடுவாரா?📌 விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டால் யாரும் ஊழல் செய்யஇயலாது அதற்காகத்தான் பயப்படுகிறார்கள்📌 இடம் அவர் கேட்ட இடத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் 📌 விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்📌 அவர் வருவதற்கு முன்பே ஏன் தடை செய்யவேண்டும் 📌 விஜய் ஜெயித்து விடுவார் என்ற பயத்தில் தான் இது நிகழ்த்தப்பட்டது📌 இது பிளானா இருக்கலாம் யாராவது செஞ்சிருக்கலாம்📌 எங்கள் ஓட்டு விஜய்க்கு தான்📌 ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்📌 எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதை தாண்டிவருவார் விஜய் 📌 @TVKVijayHQ ன்னே நீ மட்டுமே தமிழ் நாட்டு மக்களின் கடைசி நம்பிக்கை🥰🤌🏻 #✨💗 #Thamilaga_vettri_kazhagam💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ ##Thamilaga_vettri_kazhagam 💗✨
8 likes
16 shares