Real Cinemas
822 views • 1 months ago
புதிய போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 62 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 97 LCA தேஜாஸ் மார்க் 1A என்ற போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த அனுமதி கிடைத்ததாகவும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது மார்க் 1A ஜெட் விமானங்களுக்கான இரண்டாவது
பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விமானப்படைக்கான போர் விமானங்களின் எண்ணிக்கை 180 ஆக உயர உள்ளது.
#IndianAirForce #indianairforce #war #airforce #Indian airforce ##airforce
11 likes
5 shares