#😱ஹீரோவை செருப்பால் அடித்த ஹீரோயின்#📢 ஜூலை 26 முக்கிய தகவல்🤗#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#📺வைரல் தகவல்🤩 VIDEO: நடிகரை திடீரென செருப்பால் அடித்த நடிகை!
மும்பையில் படம் ஒன்றின் ஸ்பெஷல் ஷோவின் போது, பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான கரண் சிங் சவுகானை பாலிவுட் நடிகை ருச்சி குஜ்ஜார் செருப்பால் அடித்துள்ளார். சீரியல் ப்ரோடக்ஷன் தொடர்பாக தன்னிடம் இருந்து கரண் சிங் சுமார் ₹24 லட்சத்தை ஏமாற்றியதாக ருச்சி குஜ்ஜார் தெரிவிக்கிறார். முன்னதாக அவர் இது தொடர்பாக, கரண் மீது போலீஸில் புகாரும் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.