Failed to fetch language order
🏏பங்களாதேஷ் vs ஹாங்காங்🔥
52 Posts • 167K views
கரும்புலி
2K views 2 months ago
தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் அன்று (02.08.2025) மாலை 05  மணியளவில் தேனி பங்களாமேடு பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது... அண்ணன் சீமான் இந்த கூட்டத்திற்கு தேவேந்திரர் மட்டும் அல்லாது தேவர், கவுண்டர், கோனார், பறையர், வன்னியர், இஸ்லாமியர் என அனைத்து தமிழ் குடி மக்கள் மற்றும் தலைவர்களை வைத்து சேர்ந்து போராட வைத்து மீண்டும் தமிழ் இனத்தை ஒன்றாக்கி, திராவிட ஆரிய கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு ✊❤️💛❤️ தேவேந்திரர் பட்டியல் வெளியேற்றம் மற்றும் சாதிவாரி கணக்கெடுத்து எல்லா சாதிக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்து சமூக நீதி காக்க வேண்டும் என்ற சிறந்த தீர்வை அண்ணன் சீமான் முன்வைத்தார் ❤️💛❤️ #🏏பங்களாதேஷ் vs ஹாங்காங்🔥 #😔 முதலவர் ஸ்டாலின் வீட்டில் சோகம் 🕊️ #😻HBD அபர்ணா பாலமுரளி🔥 #😍HBD ஷ்ரியா சரண் ✨ #😱பிரபல நடிகைக்கு ரயில் விபத்து ! உடல்நிலை ?
28 likes
27 shares