Universe miracles🧿🪬
527 views • 18 days ago
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿
?❤️🧿
இன்னிக்கு நம்ம Archangel's பத்திய என் அனுபவத்தை பத்தி பார்ப்போம், நான் DLF ல இருக்க lycatel கம்பெனில select ஆகி training period ல இருந்தேன், அந்த கம்பெனி timing சரியா இல்ல so என்னால அங்க கண் விழிக்க முடியல,late evening la இருந்து noon வரைக்கும் timing இருந்துச்சுன்னு நினைக்குறேன், அங்க hr முதல் கொண்டு யாருமே சரி கிடையாது, ஒரு சார் வேலை விட்டு போகும் போது சொன்னாரு, நான் இருக்குற வரைக்கும் பேசினேன் அதிக நேரம் வேலை செய்ய வைக்க plan போட்டுருக்க மாறி எங்களுக்கு தகவல் கொடுத்தாரு, அங்க Archangel மைகேல் பேர்ல ஒரு பையன் சக ஊழியரா சேர்ந்து இருந்தாரு, அந்த கம்பெனி பயங்கர தீய சக்தி போல இருக்கு,கம்பெனில ஒருத்தவங்கள பிடிக்கலைன்னா அவங்க என்ன பண்ணுவாங்கன்னு அங்க தெளிவா பார்க்க முடிஞ்சுது,இவனுங்க room குள்ள நுழைஞ்சதுமே Almighty Michael ன்னு சொல்லிட்டே இருப்பானுங்க, Archangel Michael என் பாதுகாப்புக்காக முன்னாடியே என் வாழ்க்கையில வந்துருக்கார்னு நான் angel class பண்ண பிறகு தான் உணர்ந்தேன், அந்த பையன ரொம்ப தொல்லை பண்ணாங்க, என்னையும் அறியாமல் எனக்கு கோவம் வந்துச்சு, அங்க எனக்கு தூக்க கலக்கமாவே எனக்கு இருந்துச்சு என்ன சுத்தி என்ன நடக்குதுன்னே எனக்கு புரியல, mind slowa இருக்கு, தகுதியே இல்லாதவங்க select ஆகுறாங்க, அந்த மைகேல் பெரிய watch கட்டிருந்தாரு, அவர் DJ and அந்த watch அவர் girl friend வோட gift ன்னு சொன்னாரு,watch இன்னொரு Archangel வோடது,Angel class la symbols signs லாம் share பண்ணா சாபம் ஆகிடும்னு சொல்லி கொடுக்குறவங்க இப்படி தான் பயம்புடுத்துறாங்க 😂so watch எந்த Archangel ன்னு இப்பதிக்கி சொல்ல முடியாது,சரி lycatel கம்பெனில என் கூட training ல இருந்த எந்த பெண்களையும் எனக்கு பிடிக்கல so நான் ஒட்டல, வேற training ல போட்டாங்க, அங்க எல்லாரும் நல்லா பேசுறாங்க ஆனா எனக்கு அந்த கம்பெனி பிடிக்கல, அந்த Michael பேர்ல உள்ள பையன் அவனாவே போற மாறி பண்ணாங்க, நானும் வேலையை விட்டுட்டேன், அப்புறம் தான் தெரிஞ்சுது lycatel movie லாம் எடுக்குறான், இலங்கை based ன்னு தெரிஞ்சுது, மோசமான கம்பெனியில் இந்த கம்பெனியும் ஒன்னு🙏🧿 #🙏🏻தூய மிக்கேல் அதிதூதர்🙏🏻 #புனித மிக்கேல் அதிதூதர் #புனித மிக்கேல் அதிதூதா் #✝️புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் தருவைக்குளம்⛪ #my mind voice
18 likes
7 shares

