Sadhguru/சத்குரு
673 views
யாருக்கும் எதற்கும் நீங்கள் இதை செய்தாக வேண்டும் என்கிற கடமை எதுவும் இல்லை. உங்களுக்குள் அன்பும் அக்கறையும் இருந்தால், எது தேவையோ அதை நீங்கள் செய்வீர்கள். #sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #responsibility #care