Sadhguru/சத்குரு
1K views
நீங்கள் யார் என்பதை சூழ்நிலைகள் நிர்ணயிக்க அனுமதிக்காமல், சூழ்நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் நிர்ணயிக்கும் போது – அதுதான் "வெற்றி" என்பது. #sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #success #situation