🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
504 views
2 days ago
தத்துவங்கள்..! நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக் கூடாது வாழ்ந்து முடிந்த பின்பு நம்மை யாரும் மறக்கக் கூடாது... அது தான் நம் வாழ்வின் வெற்றி. தெரிந்தே தவறு செய்பவர்களிடம் நியாயம் கேட்காதே! அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள். பத்து நண்பன் கற்றுத் தருவதை ஒரு எதிரி கற்றுத் தருவான்... பத்து எதிரி கற்றுத் தருவதை ஒரு துரோகி கற்றுத் தருவான். சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. அதுபோல தீர்வு இல்லாத பிரச்சனைகளை இறைவனும் அனுமதிப்பதில்லை. சிலருக்குப் புரிய வைக்கும் பெரும் தோல்விகளே நம்முடைய அனுபவங்களாகின்றன. கிடைத்த வாழ்க்கையை ரசித்து வாழத்தெரிந்தால் அந்த வாழ்வுக்குப் பெயர் தான் அழகான வாழ்க்கை. 😊😊😊 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்