SDSSelvam
846 views
5 days ago
புரட்சித்தலைவர் டாக்டர் எம் . ஜி . ஆர் . அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு , திருவள்ளூர் மாவட்டம் , கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய மாணவர் அணி சார்பில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு பி.வி. ரமணா அவர்களின் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம், வேஷ்டிகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கியபோது...! #என்றும்_எங்கள்_வாத்தியார்MGR #MGR109 #HappyBirthdayMGR #SDSS #THIRUVALLUR #mgr birthday #என்றும் mgr #✌️அ.தி.மு.க #mgr #இனிய பொங்கல்