Sadhguru/சத்குரு
521 views
மனதில் புத்துணர்வுடன், நெஞ்சில் அன்புடன், சக்தி நிலையில் உயிரோட்டத்துடன் உங்களை நீங்கள் வைத்துக்கொண்டால் – ஒவ்வொரு நாளும் புதியதாக, சாகசமானதாக இருக்கும். #sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #exuberance #adventure