🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
535 views
11 days ago
இழந்தாலும் மீண்டும் பெற்று விடலாம் இழப்புகளுக்காக கவலை வேண்டாம் ! தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம் துன்பம் இதுவும் கடந்து போகும் ! எரிமலை அருகிலும் மனிதன் வாழ்கிறான் பனிமலை மீதிலும் மனிதன் வாழ்கிறான் ! இடர்பாடுகள் வந்தது கண்டு உடையாதே இன்னல்கள் கவலைப்படுவதால் தீராதே ! பெய்யாமல் வாட்டியதுண்டு மழை பெய்து வாட்டுகின்றது மழை ! சுனாமியின் போதும் உயிர்கள் போனது. சூறைக்காற்று மழையிலும் உயிர்கள் போனது ! அணுகுண்டால் சிதைந்த சப்பான் மீண்டது. கவலையை மறப்போம் கண்ணீரைத் துடைப்போம்.கட்டி எழுப்புவோம் நம்பிக்கைக் கட்டிடத்தை. 😊😊😊 #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #உற்சாக பானம்