[01-09, 7:53 p.m.] G R SRINIVASAN: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗*
*_📆 10-01-26 📆_*
*_சனிக்கிழமை_*
*_🇮🇳 மார்கழி - 26 🇮🇳_*
*_🔎ராசி பலன்கள்🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பங்கு வர்த்தக விஷயங்களில் பொறுமை வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.
⭐️அஸ்வினி : நம்பிக்கை மேம்படும்.
⭐️பரணி : பொறுமை வேண்டும்.
⭐️கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் கல்வியில் இருந்த இன்னல்கள் குறையும். தொழில் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல்கள் ஏற்படும். மனதில் நினைத்த கனவுகள் கைகூடிவரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்.
⭐️கிருத்திகை : புரிதல்கள் அதிகரிக்கும்.
⭐️ரோகிணி : பொறுமை வேண்டும்.
⭐️மிருகசீரிஷம் : தேடல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
நினைத்து சில காரியம் தாமதமாகி முடிவு பெறும். பழைய பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தாயுடன் அனுசரித்து செல்லவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கவனம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️திருவாதிரை : முயற்சிகள் கைகூடும்.
⭐️புனர்பூசம் : ஆதரவான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
மனதளவில் இருந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நிம்மதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை.
⭐️புனர்பூசம் : குழப்பம் நீங்கும்.
⭐️பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : அனுகூலமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். விலை உயர்ந்த பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். அன்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️மகம் : தாமதங்கள் விலகும்.
⭐️பூரம் : நிதானத்தை கடைபிடிக்கவும்.
⭐️உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
உலக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில தெளிவுகள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில பயணங்களில் தாமதம் உண்டாகும். தடைகள் மறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️உத்திரம் : அனுபவம் உண்டாகும்.
⭐️அஸ்தம் : தெளிவுகள் உண்டாகும்.
⭐️சித்திரை : தாமதம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இறை சார்ந்த பயணங்கள் கைகூடும். போட்டி மனப்பான்மை இன்றி செயல்படவும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதியவர்களை நம்பி முதலீடு செய்வது தவிர்க்கவும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️சித்திரை : குழப்பங்கள் நீங்கும்.
⭐️சுவாதி : கருத்துகளில் கவனம்.
⭐️விசாகம் : நெருக்கடியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
எதிர்பாராத சில உதவிகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் சாதகமான சூழல் அமையும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். திடீர் உதவிகள் மூலம் சில பிரசனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️விசாகம் : முன்னேற்றமான நாள்.
⭐️அனுஷம் : பிரசனைகள் குறையும்.
⭐️கேட்டை : பொறுப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆராய்ச்சி கல்வியில் அலைச்சல் ஏற்படும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் இருந்த மந்தத்தன்மைகள் விலகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
⭐️பூராடம் : மந்தத்தன்மைகள் விலகும்.
⭐️உத்திராடம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வேள்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் பயனற்ற விவாதங்கள் தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பெருமை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.
⭐️உத்திராடம் : வசதிகள் மேம்படும்.
⭐️திருவோணம் : வாதங்கள் தவிர்க்கவும்.
⭐️அவிட்டம் : ஒத்துழைப்பான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
செய்யும் முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிராக இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணம் மூலம் திடீர் திருப்பம் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.
⭐️அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
⭐️சதயம் : திருப்பம் ஏற்படும்.
⭐️பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். உறவுகள் வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பதற்கான சூழல் உண்டாகும். ஆரோக்கிய பிரசனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு.
⭐️பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : தெளிவுகள் பிறக்கும்.
*┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈*
[01-09, 7:54 p.m.] G R SRINIVASAN: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗*
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*_🪔 மார்கழி - 26 🪔 _*
*【 10 - 01 - 2026 】*
*_🌸 சனிக்கிழமை 🌸_*
*╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝*
_*திருவெற்றியூரில்*_
*_தீரா பிணிகளையும் தீர்க்கும்_*
*_மருத்துவச்சியாக திகழும்_*
*அருளே மஹா சக்தியான*
*🔥 அன்னை - ௐ 🪔*
*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
. *🪦 உடனுறை🐍*
*💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.*
*🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏*
🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥
*🕉️ 𝟭】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:*
*( விஸ்வாவசு - நாம சம்வத்ஸரம் )*
*🩸 𝟮】அயனம்:~ தக்ஷிணாயனம்.*
*🪵 3 】ருது:~ ஹேமந்த - ருதெள.*
*💡𝟰 】மாதம்; ~ மார்கழி:-*
*( தனுர் - மாஸே. )*
*🦆 𝟱 】பக்ஷம்:~ கிருஷ்ண -பக்ஷம்:*
*🌙 தேய்-பிறை.*
*♨️ 𝟲 】திதி:~ ஸப்தமி.*
*மதியம்: 12.33 வரை, பின்பு அஷ்டமி.*
*💠 𝟳 】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - அஷ்டமி.*
*🌼 8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.*
*🔔 9】நாள் :~ சனிக்கிழமை { ஸ்திரவாஸரம் },*
*சம - நோக்கு நாள்.* ↔️
*🌟 10】நக்ஷத்திரம்:~*
*அஸ்தம்: இரவு: 07.37 வரை பின்பு சித்திரை.*
*🦋 11】நாமயோகம்:-*
*இரவு: 09.13 வரை அதிகண்டம், பின்பு சுகர்மம்.*
*💠 12】அமிர்தாதி- யோகம்:-*
*காலை 06.32 வரை அமிர்தயோகம் பின்பு முழுவதும் யோகம் சரியில்லை.*
*🦆 13】கரணம்: ~ ( 12.00 -01.30 )*
*பிற்பகல்: 12.33 வரை பவம் பத்திரை, பின்பு பாலவம் நள்ளிரவு 01.08 வரை பின்பு கௌலவம்.*
*🦚 நல்ல - நேரம்:*
*காலை: ~ 07.30 - 08.30 AM.*
*மாலை: ~ 04.30 - 05.30 PM.*
*🧶 கௌரி நல்ல நேரம்:*
*காலை:~ 10.30 - 11.30 AM.*
*இரவு :~ 09.30 - 10.30 PM.*
*🌎 ராகு- காலம்:*
*காலை: ~ 09.00 - 10.30 AM.*
*🐃 எமகண்டம்:*
*பிற்பகல்: ~ 01.30 - 03.00 PM.*
*🪷 குளிகை:*
*காலை: ~ 06.00 - 07.30 AM.*
*🪴 ( குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*
*🌅 சூரிய- உதயம்:*
*காலை: 06.33 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை: 05.56 PM.*
*🪐 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
*சதயம், - பூரட்டாதி.*
*🍄 சூலம்:- கிழக்கு.*
*🍚 பரிகாரம்: தயிர்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*🔔 இன்றைய- நன்நாளில்:-*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*🐈⬛️ தேய்பிறை - அஷ்டமி.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_*
*══════ॐ═══════*
*_🪐 சந்திராஷ்டம ராசி:_*
*══════ॐ═══════*
*💥 இன்றைய நாள் முழுவதும் கும்பம் ராசி.*
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 மன்னார்குடி ஸ்ரீராஜகோபால்ஸ்வாமி ஆலயத்தில் அலங்கார திருமஞ்சன சேவை.*
*🪔 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவர் ஸ்ரீவரதராஜருக்கு திருமஞ்சன சேவை.*
*🪔 திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.*
*🪔 திருச்சேறை சாரநாதர் திருக்கோயிலில் சுவாமிக்கு அலங்கார திருமஞ்சன சேவை.*
*🪔 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தங்க பல்லக்கில் தங்க கவசம் அணிந்து பவனி வரும் காட்சி.*
*🪔 திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோவிலில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை திருமஞ்சன சேவை.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🐈⬛️ ஸ்ரீ பைரவரை வழிபட கர்மவினைகள் குறையும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 அபிஷேகம் செய்வதற்கு நல்ல நாள்.*
*🌟 தடைபட்ட பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.*
*🌟 வாகன பழுதுகளை சரிபார்க்க ஏற்ற நாள்.*
*🌟 களஞ்சியத்தில் தானியத்தை சேர்க்க சிறந்த நாள்.*
🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:- ★★★★📝_*
*═══════ॐ═════════*
*🫒 பூரம் நட்சத்திரத்திற்கு உரிய பழம் எலுமிச்சை பழம் அல்லது பலாப்பழம் என சில குறிப்புகள் கூறுகின்றன, மேலும் இது நட்சத்திரப் பழம் (Star fruit) என்பதையும் குறிக்கும், ஆனால் பொதுவாக நட்சத்திரப் பழம் நட்சத்திரங்களின் பெயரைக் குறிக்கப் பயன்படுகிறது, பூரம் நட்சத்திர அன்பர்களுக்கு எலுமிச்சை சாதம் பரிந்துரைக்கப்படுகிறது.*
*🍋 • எலுமிச்சை பழம்: சில ஆதாரங்களின்படி, பூரம் நட்சத்திர அன்பர்களுக்கு எலுமிச்சை பழம் உகந்தது, அதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.*
*✨ •பயன்பாடு: பூரம் நட்சத்திர அன்பர்கள் எலுமிச்சை சாதம் போன்றவற்றை உட்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது..*
*💫 எனவே, பூரம் நட்சத்திரம் என்பது எலுமிச்சை பழத்தையும் குறிக்கலாம் அல்லது நட்சத்திரப் பழத்தையும் குறிக்கலாம், ஆனால் நட்சத்திரப் பழம் என்பது அதன் வடிவத்தைக் குறிக்கும் பெயராகும், பூரம் நட்சத்திர அன்பர்களுக்கு எலுமிச்சை பழம் பரிந்துரைக்கப்படுகிறது.*
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
*_♊ லக்ன நேரம்: ♊_*
*═════ॐ══════*
*_⚛ ( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)*
*🏹 தனுசு - லக்னம்:*
*காலை: 04.56 - 07.06 AM வரை.*
*🐴 மகரம் - லக்னம்:*
*காலை: 07.07 - 09.00 AM வரை.*
*⚱ கும்பம் - லக்னம்:-*
*காலை: 09.01 - 10.44 AM வரை.*
*🐡 மீனம் - லக்னம்:-*
*காலை: 10.45 - 12.24 PM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*பகல்: 12.25 - 02.10 PM வரை.*
*🐄 ரிஷபம் - லக்னம்:-*
*பகல்: 02.11 - 04.12 PM வரை.*
*🤼♀ மிதுனம் - லக்னம்:-*
*மாலை: 04.13 - 06.23 PM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:-*
*மாலை: 06.24 - 08.32 PM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*இரவு: 08.33 - 10.34 PM வரை.*
*👩💼 கன்னி- லக்னம்:-*
*இரவு: 10.35 - 12.34 AM வரை.*
*⚖ துலாம் - லக்னம்:*
*இரவு: 12.35 - 02.40 AM வரை.*
*🦞 விருச்சிக - லக்னம்:-*
*இரவு: 02.41 - 04.51 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩 சனிக்கிழமை ஹோரை._*
*_⛲ ஓரைகளின் பலன்கள்._*
♊♊♊♊♊♊♊♊♊♊♊
*_🌄காலை: 🔔🔔_*
6-7. சனி.. ❤👈அசுபம் ❌
7-8. குரு. 💚 👈சுபம் ✅
8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌
9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌
10-11. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
11-12. புதன். 💚 👈சுபம் ✅
*🌝 பிற்பகல்: 🔔🔔*
12-1. சந்திரன்.💚 👈சுபம் ✅
1-2. சனி.. ❤👈அசுபம் ❌
2-3. குரு. 💚 👈சுபம் ✅
*☄️ மாலை: 🔔🔔*
3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌
4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌
5-6. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
6-7. புதன். 💚 👈சுபம் ✅
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️
## GRS அப்டேட்ஸ் Today ## இரவு வணக்கம் GRS #சிவ நாமாயிரம் - GRS