Sadhguru/சத்குரு
636 views
11 days ago
வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு அதிக வலிமையுடன் நீங்கள் வெளிவர முடியும், அல்லது அதனால் உடைந்து போய்விட முடியும் - இந்த ஒரு சாய்ஸ் உங்களிடம் இருக்கிறது. #sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #choice #InnerStrength