Sadhguru/சத்குரு
625 views
அன்பு இன்னொருவரைப் பற்றியது அல்ல. அன்பு என்பது செய்யப்படும் ஒன்று அல்ல. அன்பு - நீங்கள் இருக்கும் நிலை. #sadhguruquotes #குருவாசகம் #love #Action #sadhgurutamil