🎵Dad's Princess💖🎵
690 views
2 months ago
நல்ல ஒரு கலைஞன்.,.... நல்ல ஒரு கவிஞன்..... நல்ல ஒரு ரசிகன்....... நல்ல ஒரு எழுத்தாளர்....... இன்னும் இன்னும் ................... சொல்லிக்கொண்டே போகலாம் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று எல்லாம் சொல்ல முடியாது உன்னை பிடித்தது போல மற்ற யாரையும் எனக்கு பிடிக்கவில்லை ஏனென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை....... என்னவோ தெரியவில்லை நான் அதிகமாக நேசிக்க எதுவும் எனக்கு கிடைத்ததில்லை........... நீ வாய் மொழிந்த கவிதைகளை எல்லாம் மிகவும் ரசித்தேன்....... வெகு நாட்களுக்குப் பிறகு உன் கவி வாய் மொழிந்த கவிதைகளை எல்லாம் நான் ரசித்தேன்....... . எனக்குத்தான் உனை எனதாக்கும் பாக்கியம் இல்லை....... #💕 கவிதையின் காதலி 💕 #கவிதையின் காதலி...💞 #என் இதய உணர்வுகள் #📜கவிதையின் காதலர்கள் #கவிதையின் காதலி