Sadhguru/சத்குரு
633 views
5 months ago
பாரதம் என்பது பல்வேறு கலாச்சாரங்கள், இனங்கள், மதங்கள், மொழிகளின் வண்ணமயமான சங்கமம் - இதுவே நம் சக்தி. பெரிய பிரச்சனைகளில், நாம் ஒரே தேசமாக ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். #independenceday #bharat #sadhguruquotes #குருவாசகம் #SadhguruTamil