Sadhguru/சத்குரு
633 views
கடந்து போனதை சரிசெய்ய முடியாது. இப்போது என்ன இருக்கிறதோ, அதை நம் அனுபவத்தில் உணர மட்டுமே முடியும். அடுத்து என்னவோ, அதை நாம் உருவாக்கிட முடியும். #குருவாசகம் #experience #creation #sadhgurutamil