கடந்து போனதை சரிசெய்ய முடியாது. இப்போது என்ன இருக்கிறதோ, அதை நம் அனுபவத்தில் உணர மட்டுமே முடியும். அடுத்து என்னவோ, அதை நாம் உருவாக்கிட முடியும்.
#குருவாசகம்#experience#creation#sadhgurutamil
உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக அமைவது - நீங்கள் என்ன சேர்த்து வைத்தீர்கள், உங்கள் உடைமைகள் எவை என்பதை பொருத்து அல்ல - உங்கள் அனுபவம் எவ்வளவு ஆழமானது என்பதை பொருத்துதான்.
#குருவாசகம்#life#experience#sadhgurutamil