ஃபாலோவ்
குமரேசன்
@2696382102
734
போஸ்ட்
564
பின்தொடர்பவர்கள்
குமரேசன்
338 காட்சிகள்
१२ प्रतिक्रिया | தோழர் ஜீவா மகாத்மா காந்தி சந்தித்த மகத்தான இடத்தில் மணிமண்டபம் 💥 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று 🚩 தமிழ்நாடு அரசு சார்பில் கட்டி முடிக்கப்பட்டு 🔥 வருகிற ஜனவரி 30 தேதி தமிழ்நாடு முதல்வர் திறந்து வைக்கிறார்... இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர்கள் பங்கேற்கிறார்கள்... தோழர்களே ! அணி திரண்டு வாரீர் ! வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்கு... #தோழர்ஜீவா #மகாத்மாகாந்தி #சந்திப்பு #சிராவயல் #மணிமண்டபம் #CPI #CPI100 #CPITN #cpitamilnadu #cpinorthchennai | CPI- NORTH Chennai
தோழர் ஜீவா மகாத்மா காந்தி சந்தித்த மகத்தான இடத்தில் மணிமண்டபம் 💥 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று 🚩 தமிழ்நாடு அரசு சார்பில் கட்டி...
குமரேசன்
584 காட்சிகள்
#😎வரலாற்றில் இன்று📰 #📺வைரல் தகவல்🤩 மனித குல ஒற்றுமைக்கான உதாரணமாக 69 சமூகம் புதுக்கோட்டை அன்னவாசல் மெய்வழிச் சாலையில் கூடி வாழ்கிற மனித குலமாக சங்கமித்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா மானுடத்திற்கு தேசத்திற்கு ஏன் உலகத்திற்கு வழிகாட்டுதலாக முன்னுதாரணமாக மாபெரும் பொங்கல் விழாவை மகிழ்ச்சியோடு பாராட்டுவோம் தலைமுறைகள் சிந்தனைக்கு செயல் வடிவமாக இளைய தலைமுறைகள் கைப்பற்ற மனித குல ஒற்றுமை தழைக்கட்டும்
குமரேசன்
1.1K காட்சிகள்
#📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 அனைவருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
குமரேசன்
584 காட்சிகள்
#😎வரலாற்றில் இன்று📰 #📺வைரல் தகவல்🤩 அனைவருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
குமரேசன்
588 காட்சிகள்
#📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 உலகக் கொடுங்கோலனுக்கு முடிவு கட்ட வேண்டிய தேவையை ட்ரம்பின் கோரமகத்தின் விஷத்தன்மையை வேரோடு பிடுங்கி எ #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 றிய உலக நாடுகள் அணிதிரள்க
குமரேசன்
827 காட்சிகள்
#😎வரலாற்றில் இன்று📰 #📺வைரல் தகவல்🤩 2 026 ஜனவரி 1 புத்தாண்டு புத்தகங்களுடன் கொண்டாடுவோம் DYFI புத்தக சிறப்பு விற்பனை மையம் இடம் அண்ணா சிலை அருகில் பேருந்து நிறுத்தம் புதுக்கோட்டை
See other profiles for amazing content