தவெகனு ஒரு கட்சி இருந்ததாகவும்,
அதுக்கு தலைவர்னு ஒருத்தர் இருந்ததாகவும்,...
அவர் அரண்மனையை விட்டு வெளியே வர்றப்ப எல்லாம் பல பேர காவு வாங்குனதாகவும்,...
அவர் நார்மல் பீப்புள் மாதிரி இல்லாம ஆஃபீஸ் அல்லது வீட்ல மட்டுமே இருப்பதாகவும்,....
அவர் கரூர் செல்வதாகவும்,
அதுக்கு அனுமதி கேட்டதாகவும்,
100 அடுக்கு பாதுகாப்பு கேட்டதாகவும்,...
பிறகு பயணம் தள்ளிப்போனதாகவும்,...
பிறகு பயணமே ரத்தானதாகவும்,
ரத்தான பயணம் மறுபடியும் ரத்தானதாகவும்,....
பயணம் ஏன் ரத்தாச்சுன்னு புஸ்ஸி கூட நாலு நாள் ஆலோசிச்சதாகவும், கடைசியா... கரூர்ல
செத்தவங்களை எல்லாம் கூட்டிகிட்டு உறவினர்களைப் பனையூருக்கே வந்து தன்கிட்ட ஆறுதல் வாங்கிக்கும்படி அவர் சொன்னதாகவும்....
பல தகவல்கள் பல காலமா சொல்லப்படுது...
ஆனா இதுல எது உண்மை எது பொய்யினு யாராலயும் சொல்லவே முடியாது....
ஏன்னா எது உண்மை எது பொய்யின்றதப் பத்தி எந்த ஒரு தகவலும் இதுவரைக்கும் வரல....
#நக்கல்