ஃபாலோவ்
DMK Kanchipuram
@dmk_kanchipuram
417
போஸ்ட்
3,834
பின்தொடர்பவர்கள்
DMK Kanchipuram
617 காட்சிகள்
23 நாட்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் காஞ்சி தெற்கு மாவட்டம்  - காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-81,84 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
DMK Kanchipuram
4.5K காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி சிதிலம் அடைந்த ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் புனரமைக்கப்படும்,  ஊரக தொழிற்துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் பேட்டி. #DMK4TN #🧑 தி.மு.க
DMK Kanchipuram
440 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று கும்முடிப்பூண்டி A.V.S திருமண மஹாலில் நடைபெற்றது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய மூன்றாம் ஆண்டு நினைவு நாளை போற்றும் வகையில் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் திரு கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்களும் கழக ஆக்கப் பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்கள். இதில் மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் திரு சி.எச்.சேகர் அவர்களும், செயற்குழு, மாவட்ட பொறுப்பு குழு, பொதுக்குழு உறுப்பினர்களும், மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளும் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க
DMK Kanchipuram
452 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் MLA அவர்கள் தலைமையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் G.செல்வம் அவர்கள் சித்தாமூர் ஒன்றியத்தில் நலத்திட்ட உதவிகள் சித்தாமூர், புத்திரன் கோட்டை, 57 கொளத்தூர் ஆகிய இடங்களில் வழங்கப்பட்டன. விசிக செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் Dr.R.T. அரசு BDS, சித்தாமூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் V.ஏழுமலை சித்தாமூர் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் பா. ஏ.  சிற்றரசு ஆகியோரால் வழங்கப்பட்டது. மற்றும் சித்தாமூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் அணிகளின்  அமைப்பாளர்கள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உடன் பிறப்புக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க
DMK Kanchipuram
570 காட்சிகள்
5 வருடங்களுக்கு முன்
காஞ்சி வடக்கு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியம் மணமை ஊராட்சியில் #எல்லோரும்நம்முடன் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையயை ஒன்றிய கழக செயலாளர் திரு.வீ.தமிழ்மணி அவர்கள் துவக்கி வைத்து உறுப்பினர் அட்டையயை வழங்கினார், இதில் கிளைசெயலாளர்கள் பாலகிருஷ்ணன், தேவராஜ், ராமசாமி, செங்கேனி, மனோகரன், குமார், பாண்டி, சங்கர் இளைஞரணி செயலாளர் சுரேஷ், ஜெகன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வி.மணிஸ்குமார் குன்னத்தூர் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் ம.வினோத்குமார் பங்கேற்பு. #🧑 தி.மு.க
DMK Kanchipuram
2.6K காட்சிகள்
5 வருடங்களுக்கு முன்
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாள்! காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர், செயலாளர் திமுக மாணவரணி திரு.சி.வி.எம்.பி. எழிலரசன் MLA அவர்கள் வாழ்த்துரை #MKStalinForTN #🧑 தி.மு.க
DMK Kanchipuram
687 காட்சிகள்
5 வருடங்களுக்கு முன்
தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீர்க்கங்கரனை பேரூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்திருப்பதாகவும் மற்றும் வரும் மழையால் ஏற்படும் பிரச்சனைகள், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் பல்வேறு தொகுதி சம்மந்தமான கோரிக்கைகள் குறித்தும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் திரு.ஜான் லூயிஸ் இ.ஆ.பி அவர்களை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா அவர்கள் சந்தித்து மனுக்களை வழங்கினார். இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி அவர்கள் உடனிருந்தார். #மக்கள்_பணியில்_திமுக #DMKKanchipuram #🧑 தி.மு.க
DMK Kanchipuram
532 காட்சிகள்
5 வருடங்களுக்கு முன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று/பாதிப்பு விவரம்: 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 373/5 மொத்த நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 8422/106 தமிழ்நாட்டில் மொத்த நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 2,34,114/3741   Link:https://dmkitwing.in/covid-19-report-analysis.html #TNCoronaUpdates #🧑 தி.மு.க
See other profiles for amazing content