DMK Kanchipuram
ShareChat
click to see wallet page
@dmk_kanchipuram
dmk_kanchipuram
DMK Kanchipuram
@dmk_kanchipuram
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Kanchipuram Assembly Constituency.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் காஞ்சி தெற்கு மாவட்டம்  - காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-81,84 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடிய வெற்றிவாக்குச்சாவடி 6[60[ ுச்சாவடி தமிழ்நாடு லகனியாது! த தமிழ்நாடு  06 Asrdake @flijn தலைகுளியாது! செந்தல் ஆடியோ ೆo> W M*e' 148118 @Bರs 8184 காஞ்சிபுரம் ೪೦೦ சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடிய வெற்றிவாக்குச்சாவடி 6[60[ ுச்சாவடி தமிழ்நாடு லகனியாது! த தமிழ்நாடு  06 Asrdake @flijn தலைகுளியாது! செந்தல் ஆடியோ ೆo> W M*e' 148118 @Bರs 8184 காஞ்சிபுரம் ೪೦೦ சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி - ShareChat
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி சிதிலம் அடைந்த ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் புனரமைக்கப்படும்,  ஊரக தொழிற்துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் பேட்டி. #DMK4TN #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
01:10
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று கும்முடிப்பூண்டி A.V.S திருமண மஹாலில் நடைபெற்றது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய மூன்றாம் ஆண்டு நினைவு நாளை போற்றும் வகையில் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் திரு கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்களும் கழக ஆக்கப் பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்கள். இதில் மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் திரு சி.எச்.சேகர் அவர்களும், செயற்குழு, மாவட்ட பொறுப்பு குழு, பொதுக்குழு உறுப்பினர்களும், மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளும் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - HE 2 S திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஓ தமிழ்நாடு அரசு சலனமச் செயலகம் ம் ( SSS SANTHI SOUND SERVICE CUMINOPOONDI - ShareChat
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் MLA அவர்கள் தலைமையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் G.செல்வம் அவர்கள் சித்தாமூர் ஒன்றியத்தில் நலத்திட்ட உதவிகள் சித்தாமூர், புத்திரன் கோட்டை, 57 கொளத்தூர் ஆகிய இடங்களில் வழங்கப்பட்டன. விசிக செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் Dr.R.T. அரசு BDS, சித்தாமூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் V.ஏழுமலை சித்தாமூர் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் பா. ஏ.  சிற்றரசு ஆகியோரால் வழங்கப்பட்டது. மற்றும் சித்தாமூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் அணிகளின்  அமைப்பாளர்கள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உடன் பிறப்புக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு எதிரான திட்டங்கள் அனைத்தும் தடைசெய்யப்படும். எந்த சூழ்நிலையிலும் தமிழர்களின் உரிமையை விட்டுகொடுக்க மாட்டேன். தமிழகத்தின் விடியலுக்கு என்னோடு துணை நில்லுங்கள்! வாக்களிப்பீர் உதயசூரியன்!! - கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் #VoteForDMK #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
00:14
காஞ்சி வடக்கு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியம் மணமை ஊராட்சியில் #எல்லோரும்நம்முடன் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையயை ஒன்றிய கழக செயலாளர் திரு.வீ.தமிழ்மணி அவர்கள் துவக்கி வைத்து உறுப்பினர் அட்டையயை வழங்கினார், இதில் கிளைசெயலாளர்கள் பாலகிருஷ்ணன், தேவராஜ், ராமசாமி, செங்கேனி, மனோகரன், குமார், பாண்டி, சங்கர் இளைஞரணி செயலாளர் சுரேஷ், ஜெகன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வி.மணிஸ்குமார் குன்னத்தூர் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் ம.வினோத்குமார் பங்கேற்பு. #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாள்! காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர், செயலாளர் திமுக மாணவரணி திரு.சி.வி.எம்.பி. எழிலரசன் MLA அவர்கள் வாழ்த்துரை #MKStalinForTN #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat
01:32
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று/பாதிப்பு விவரம்: 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 175/3 மொத்த நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 8604/110 தமிழ்நாட்டில் மொத்த நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 2,39,978/3838   Link:https://dmkitwing.in/covid-19-report-analysis.html #TNCoronaUpdates #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - I திமுக மாவட்டம் - காஞ்சிபுரம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி தகவல் தொழில்நுட்ப அணி கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ( இடது ) மற்றும் ஒட்டு மொத்த பாதிப்பு ( வலது ) ( 30 ஜூலை 2020 வரை ) பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ( இடது ) ஒட்டு மொத்த பாதிப்பு ( வலது ) ஊரடங்கு தளர்வு 2 ஜுலை ( 01 முதல் ) ஊரடங்கு 1 ஊரடங்கு 2 ஊரடங்கு 3 ஊரடங்கு 4 ஊரடங்கு தளர்வு 1 ஜுன் ( 01-30 ) ( 25 மார்ச் -14 ஏப்ரல் ) ( 15 ஏப்ரல் -03 மே ) மே ( 04-17 ) மே ( 18-31 ) 9KI 8K 400 பாப்பா கோயம்பேடு சந்தை பரவல் - 09 ஏப்ரல் 350 ICMR வழிகாட்டுதல் மாற்றம் சிகிச்சை பெற்றுவந்தோர் வெளியேறுதல் - 09 மே பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் சிகிச்சை பெற்று வந்தோர் வெளியேற்றுதல் தொடக்கம் -28 ஜுன் 7KI டாஸ்மாக் திறப்பு -19 மே 3001 6KI 250 [ Froreha | gur Pue 973 5KI பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ( இடது ) 200 4K 150 3K 100 ) 2K | 1K meeeeees assessmee 0 OK | Apr 2020 May 2020 | Jun 2020 | Jul 2020 | தினசரி MI திமுக தகவல் தொழில்நுட்ப அணி அடிப்படை தகவல் - ஊடக வெளியீட்டு அறிக்கை , தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை , வரைபட ஆய்வு - முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் MLA மதுரை மத்தியம் I / திமுக தகவல் தொழில்நுட்ப அணி - ShareChat
தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீர்க்கங்கரனை பேரூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்திருப்பதாகவும் மற்றும் வரும் மழையால் ஏற்படும் பிரச்சனைகள், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் பல்வேறு தொகுதி சம்மந்தமான கோரிக்கைகள் குறித்தும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் திரு.ஜான் லூயிஸ் இ.ஆ.பி அவர்களை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா அவர்கள் சந்தித்து மனுக்களை வழங்கினார். இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி அவர்கள் உடனிருந்தார். #மக்கள்_பணியில்_திமுக #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - 一 - ShareChat
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று/பாதிப்பு விவரம்: 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 373/5 மொத்த நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 8422/106 தமிழ்நாட்டில் மொத்த நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 2,34,114/3741   Link:https://dmkitwing.in/covid-19-report-analysis.html #TNCoronaUpdates #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - I திமுக மாவட்டம் - காஞ்சிபுரம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி தகவல் தொழில்நுட்ப அணி கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ( இடது ) மற்றும் ஒட்டு மொத்த பாதிப்பு ( வலது ) ( 29 ஜூலை 2020 வரை ) பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ( இடது ) ஒட்டு மொத்த பாதிப்பு ( வலது ) 500 / 8K ஊரடங்கு 1 ( 25 மார்ச் -14 ஏப்ரல் ) ஊரடங்கு 2 ( 15 ஏப்ரல் -03 மே ) ஊரடங்கு தளர்வு 1 ஜுன் ( 01-30 ) ஊரடங்கு 3 மே ( 04-17 ) ஊரடங்கு 4 மே ( 18-31 ) ஊரடங்கு தளர்வு 2 ஜுலை ( 01 முதல் ) 7KI 400 ) கோயம்பேடு சந்தை பரவல் - 09 ஏப்ரல் டாஸ்மாக் திறப்பு -19 மே பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் சிகிச்சை பெற்று வந்தோர் வெளியேற்றுதல் தொடக்கம் -28 ஜுன் 6K 5K 3001 [ Froreha | gur Pue 973 பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ( இடது ) ICMR வழிகாட்டுதல் மாற்றம் சிகிச்சை பெற்றுவந்தோர் வெளியேறுதல் - 09 மே 4K 2001 3K | 2K 100 1KI 0 OK Apr 2020 May 2020 Jun 2020 Jul 2020 தினசரி I திமுக தகவல் தொழில்நுட்ப அணி அடிப்படை தகவல் - ஊடக வெளியீட்டு அறிக்கை , தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை , வரைபட ஆய்வு - முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் MLA மதுரை மத்தியம் I திமுக தகவல் தொழில்நுட்ப அணி - ShareChat