"ஒரு செருப்பாச்சும் வாங்கித் தரலாம்ல இந்த மாசமாவது.?
"நம்மள தாக்குற வெப்பனை நாமளே சப்ளை பண்ணணுமான்னு ஒரு தயக்கம் தான் செல்லம்....!"
ஒரு மிடில் கிளாஸ் #அந்த_அப்பாவி_கணவர் -ன் வீட்டில் நடந்த சம்பவம்
#🤣 லொள்ளு#🤔தெரிந்து கொள்வோம்
#பீகார்ல பழைய அம்பாசடர் காருக்கு மவுசு கூடி இருக்கு. ஏன்னா, அந்த வண்டி ஒண்ணு இருந்தா போதும், எல்லா காங்கிரஸ் MLA-க்களும் சேர்ந்து சட்டசபைக்குப் போகலாம்... 😜🥺🙄😔🤣
#🤣 லொள்ளு#🤔தெரிந்து கொள்வோம்