ஃபாலோவ்
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
@perumal1156
1,357
போஸ்ட்
1,315
பின்தொடர்பவர்கள்
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
1.8K காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#🤩அசத்தலான போஸ்ட்🔥 எவ்வளவு வேலைகள் இருந்தாலும்.. பிறரின் பசி தீர்ப்போம் என்ற எண்ணத்தை தந்த கடவுளுக்கு கோடா கோடி நன்றிகள்... 🥰 *பசி என்பது எல்லோருக்கும் சமம்..* 🍛
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
528 காட்சிகள்
19 நாட்களுக்கு முன்
#🤩அசத்தலான போஸ்ட்🔥 🥰 இன்று 1.1.2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் சமூக ஆர்வலர் சார்பாக 🥰 🤝 *ஆரணி தாசில்தார் திரு. செந்தில்குமார் ஐயா & ஆரணி கிராமிய உதவி ஆய்வாளர் SI திரு. அருண்குமார் சார் & அதிமுக ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் திரு. P.பாரிபாபு.MA ஐயா & விண்ணமங்கலம் திமுக மாவட்ட துணை செயலாளர் திரு. ஜெயராணி ரவி ஐயா & ஆற்காடு சேர்மன் ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் திரு.ரமேஷ் அண்ணா* & *ஆரணி சன் டிவி செய்தியாளர் தலைவர் திரு. கெளரிசங்கர்*அண்ணன்& *புதிய பஸ் நிலையம் டூவீலர் உரிமையாளர் திரு.முத்து அண்ணா*💐 💐அனைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து கெளரவித்து 😎 🫂 *புத்தாண்டை ஒட்டி* 🤗 *வாழ்த்தும், ஆசீர்வாதமும் பெற்ற போது.* 😍 மீதமுள்ள உறவுகளை விரைவில் சந்திப்பேன்.. 🙏வாழ்க வளமுடன்.🙏
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
852 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#📠இன்றைய தகவல்📃 *🌳இன்று 19.12.2025* 🌴மரம் நடுதல் மற்றும்🌳 *மாணவிகளுக்கு மரம் வளர்த்தால் விழிப்புணர்வு நிகழ்வு*..🌳 💐தி.மலை மாவட்டம் _ஆரணி_அரசு_ _மகளிர்_ _மேல்நிலைப்பள்ளி_ _வளாகத்தில்_🌳 முள்ளிப்பட்டு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள்DME & S.U.வனம் M.I. அகர சிலம்பம் டிரஸ்ட் மாஸ்டர் தனகோட்டி & ஜானகிராமன் & சத்யமூர்த்தி அனைவரும் இணைந்து..🌴💐 *சிறப்பு அழைப்பாளராக ஆரணி வட்டாட்சியர் திரு.செந்தில்குமார் ஐயா & பள்ளி தலைமையாசிரியர் திருமதி. தாமரைச்செல்வி இவரின் தலைமையில்* 30🌴 மரக்கன்றுகளை பூமி தாய் மடியில் நடப்பட்டது. 🌴 இதில் ஆசிரியர்கள் & பள்ளி மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...☘️🌴 ஒத்துழைப்பு தந்த அவருக்கு நன்றி உறவுகளே..🙏 *மரங்கள் தான் நம் சுவாசம்..*🌳🌴
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
926 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
*🌳இன்று 19.12.2025* 🌴மரம் நடுதல் மற்றும்🌳 *மாணவிகளுக்கு மரம் வளர்த்தால் விழிப்புணர்வு நிகழ்வு*..🌳 💐தி.மலை மாவட்டம் _ஆரணி_அரசு_ _மகளிர்_ _மேல்நிலைப்பள்ளி_ _வளாகத்தில்_🌳 முள்ளிப்பட்டு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள்DME & S.U.வனம் M.I. அகர சிலம்பம் டிரஸ்ட் மாஸ்டர் தனகோட்டி & ஜானகிராமன் & சத்யமூர்த்தி அனைவரும் இணைந்து..🌴💐 *சிறப்பு அழைப்பாளராக ஆரணி வட்டாட்சியர் திரு.செந்தில்குமார் ஐயா & பள்ளி தலைமையாசிரியர் திருமதி. தாமரைச்செல்வி இவரின் தலைமையில்* 30🌴 மரக்கன்றுகளை பூமி தாய் மடியில் நடப்பட்டது. 🌴 இதில் ஆசிரியர்கள் & பள்ளி மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...☘️🌴 ஒத்துழைப்பு தந்த அவருக்கு நன்றி உறவுகளே..🙏 *மரங்கள் தான் நம் சுவாசம்..*🌳🌴 #📠இன்றைய தகவல்📃
See other profiles for amazing content