
TAMIL NADU NEWS 24.7
@1517993995
TN NEWS 24×7 COVERS BREAKING NEWS, LATEST NEWS IN
500% : ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 500% வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை ரஷ்யாவுக்கு எதிரான மிகக் கடுமையான மசோதாவை கொண்டுவரப்போவதாகவும், அதன் படி எந்த ஒரு நாடு ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தாலும் அந்நாட்டு பொருட்கள் மீது கடுமையான வரி விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் #usa #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥
நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி !
#NarendraModi | #Coimbatore | #OrganicFarming | #Oreynaadu
BJP Tamilnadu PMO India #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥
நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் இன்று.. இவர் நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம்??
-
-
-
#actress #nayanthara #birthday #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥
#😊எனது முதல் பதிவு🤙🏼 நடிகை நயன்தாரா-வுக்கு பொருத்தமான 'Title' என்ன?
கமெண்ட்-ல சொல்லுங்க
#SuryanFM #nayanthara #nayantara #hbdnayanthara #HappyBirthdayNayanthara #birthday #wishes #CommentHere #yourfavorite #guess #guessinggame #challenge #fblifestyle #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥
பயனர்கள் Chat செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது X தளம். மேலும் Voice மற்றும் Video கால் செய்யும் வசதி, கோப்புகளை பகிரும் வசதி உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
#X | #XTwitter | #Update | #Chat | #VideoCall | #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥
பயனர்கள் Chat செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது X தளம். மேலும் Voice மற்றும் Video கால் செய்யும் வசதி, கோப்புகளை பகிரும் வசதி உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
#X | #XTwitter | #Update | #Chat | #VideoCall | #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥
வீடியோ : https://newsvtamil.com/gosipps/actress-anika-arrives-at-a-public-event-wearing.html #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥
பிஞ்சுலையே இப்படியா! பொது இடத்துல இப்புடியா வருவீங்க. ஷாக் கொடுத்த அனிகா சுரேந்திரன் Video
அஜித் சார் பன்ன நிறைய உதவிகளை எங்க அண்ணன் அடிக்கடி என்னிடம் சொல்லுவார் - சஞ்சய் சங்கர்
#Ajithkumar #VijayShankar #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥
🔥❤️ #BlackPandi 75 பேருக்குக் கல்வி கொடுத்துருக்கேன்..!💥📈💯
#blackpandi #blackpandifans #TamilCinema #tamilactor #tamilspeech #speech #TamilGalattaUpdates #humanity #helpinghands #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥
தலைவர் 173-ஐ முதலில் சுந்தர்.சி இயக்கவிருக்கிறார் என்று கமல்ஹாசனே அறிவித்திருந்தார். ஆனால் “unforeseen and unavoidable circumstances” காரணமாக அவர் விலகிய நிலையில், இப்போது தனுஷ் இயக்குநராக வரப்போகிறார் என்ற தகவல் ரசிகர்களை சூடேற்றி வருகிறது! ரஜினிகாந்த் – கமல்ஹாசன் – தனுஷ்… இப்படியான அரிய கூட்டணி உருவானால் அதுவே ஹிஸ்டரி! 🔥🤯✨
Kamal Haasan had initially announced that Sundar C would direct Thalaivar 173. But with reports claiming he has stepped away due to “unforeseen and unavoidable circumstances,” the buzz now is that Dhanush may take over as director! A rare and electrifying combo of Rajinikanth – Kamal Haasan – Dhanush could soon become reality! 🔥🤯✨ #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼












