தமிழின போராட்ட நாட்காட்டி 2026 - அச்சாக்கம் பெற்றுவிட்டது.
மதிமுக நடத்தும் 'மாவீரர் நாள்' பொதுக்கூட்டத்தில் அய்யா வைகோ அவர்கள் வெளியிட்டு அறிமுகம் செய்கிறார்கள். ஆறு போராட்டங்களை ஓவியமாகவும், தமிழின போராளிகள், மானுடநேயர்கள், சிந்தனையாளர்களின் நாட்களை குறிப்பிட்டு வடிவமைக்கப்பட்ட தனித்துவமான நாட்காட்டி. உங்கள் இல்லத்தை அலங்கரிப்பதற்கு மட்டுமல்ல, நம் அரசியலை ஆண்டு முழுவதும் பேச, நாட்காட்டியை வாங்கி ஆதரியுங்கள்.
27-நவ-2025, வியாழன்
மாலை 6:00 மணி
தேரடி திடல், சைதாப்பேட்டை.
நாட்காட்டி வேண்டுவோர் தொடர்பு கொள்ள 9841710108 எண்ணிற்கு அழைக்கவும் (அ) செய்தி அனுப்பவும் #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #தமிழ்த்தேசியம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #💪 மே17 இயக்கம்