Babu Babuji
ShareChat
click to see wallet page
@5017332
5017332
Babu Babuji
@5017332
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
இந்திய கூடைப்பந்து மகளிர் அணியினர் இந்த அம்மையாரை தேடி வருகிறார்கள் ... சிறப்பு பயிற்சி பெறுவதற்கு😄😢👍👍👍 #📰தமிழக அப்டேட்🗞️ #💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் #🎭காமெடியன் வீடீயோஸ்😂 #😂வடிவேலு மீம்ஸ் #🤣 லொள்ளு
📰தமிழக அப்டேட்🗞️ - ShareChat
00:12
பாரதத்தில் பங்களாதேஷி, ரோஹிங்க்யாக்கள் இடையே திடீர் பீதி ஏன்? காரணம் SIR டிரைவ் காரணமா? இல்லை அது மட்டுமே காரணம் அல்ல வாக்காளர் பட்டியலில் இருந்து, பெயர்களை மட்டுமே SIR நீக்குமே தவிர, கைது, அபராதம், நாடு கடத்தல் இல்லை. ஆக அதனால் ஓடவில்லை. உண்மையான பூகம்பம் மிகப் பெரிய ஒன்று! The Immigration and Foreigners Act 2025, மார்ச் 2025 இல் நிறைவேற்றப்பட்டு, செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வந்த இந்த ஒற்றைப் புதிய சட்டம், நான்கு பழைய சட்டங்களுக்குப் பதிலாக ஒரு தெளிவான செய்தியைக் கொண்டு வந்துள்ளது: இந்தியா இனி ஒரு தர்மசாலை அல்ல. • முறையான பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல், இந்தியாவிற்குள் நுழைந்தால், 5 ஆண்டுகள் சிறை + ₹5 லட்சம் அபராதம், பிறகு நாடு கடத்தப்படுவார்கள். • போலி ஆவணங்களை வைத்திருந்தால் ₹10 லட்சம் அபராதம் மற்றும் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள். * இந்த சட்டத்தின் கீழ் யாராவது சிக்கிக்கொண்டால், எந்த அரசியல் கொம்பனாலும், அவர்களைப் பாதுகாக்க முடியாது. * இவர்களுக்கு உதவியவர்கள், அரசு அதிகாரியோ, தலைவர்களோ, தொழிலதிபர்களோ, வியாபாரிகளோ, யார் சிக்கினாலும் சின்னாபின்னமாவது உறுதி. * இவர்களுக்கு வாடகைக்கு வீடு, ஹோட்டல் அறை கொடுத்தவர்கள், தங்கவைக்க ஏற்பாடு செய்பவர்கள், வேலை கொடுப்பவர்கள், எல்லோருமே சட்டத்தில் சிக்குவார்கள். ஆவணங்களை உருவாக்கியவர்கள் அலறுகின்றனர். வேலை கொடுத்தவர்கள், தொழில் பாதிக்கப்படும் என பதறுகின்றனர். இவர்களை வைத்து வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் விழிக்கின்றனர். அவர்கள் காப்பாற்றவதாக உறுதி கொடுத்தும், நம்ப மறுக்கின்றனர். இன்று உன் ஆட்சி, நாளை பாஜக வராது என என்ன நிச்சயம் என கேட்கின்றனர். ரவுடிகள் 24 மணி நேரம் எங்களை பாதுகாக்க முடியுமா என்று கேட்கின்றனர். இதனால் தான் ஓடுகிறார்கள், இவர்களை கொண்டு வந்தவர்களே, தாங்கள் சிக்கக் கூடாது என துரத்துகின்றனர். இனி வேறு வழியில்லை, ஓடுவதே நல்லது என நம்புகின்றனர். இதையும் மீறி சிலர் தப்பித்து விடலாம் என கனவு கண்டுக் கொண்டு உள்ளனர். அவர்களை பின்னர் வைத்து செய்யலாம். எங்கே போய்விடுவார்கள். அவர்களை அடிப்பதில், இனி இந்தியா பக்கம் கண்ணெடுத்தும் கூட பார்க்க மாட்டார்கள் என்பது உறுதி. ஜெய்ஹிந்த்! #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏என் தேசப்பற்று
🚨கற்றது அரசியல் ✌️ - BREAKINGINEWS TODAY ILLEGAL BANGLADESHIS LEAVE IN] HORDES asRHawa; HSSBopnsoMBsAus BREAKINGINEWS TODAY ILLEGAL BANGLADESHIS LEAVE IN] HORDES asRHawa; HSSBopnsoMBsAus - ShareChat
அறிவாலயத்தானின் அலட்சியத்தால் ஆந்திரா சென்ற முதலீடு #📰தமிழக அப்டேட்🗞️ #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
📰தமிழக அப்டேட்🗞️ - Polimer NEWS L{LCLIIIIIE NEWS UPDATE தமிழர்கள் வேலை வாய்ப்பு நழுவிவிட்டது அண்ணாமலை Hwaseung ஆலை ஆந்திராவிற்கு சென்றுவிட்டதால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க இருந்த 20,000 நேரடி வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது மீதான தமிழக நிர்வாகத்தின் ஆட்சி சாதகமான எண்ணம் இல்லாததால் சர்வதேச நிறுவனங்கள்  வேறு மாநிலங்களுக்கு செல்வதாக அண்ணாமலை புகார் POLIMER NEWS | 15 NOV 2025 IPolimernels Polimer NEWS L{LCLIIIIIE NEWS UPDATE தமிழர்கள் வேலை வாய்ப்பு நழுவிவிட்டது அண்ணாமலை Hwaseung ஆலை ஆந்திராவிற்கு சென்றுவிட்டதால் தமிழ்நாட்டிற்கு கிடைக்க இருந்த 20,000 நேரடி வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது மீதான தமிழக நிர்வாகத்தின் ஆட்சி சாதகமான எண்ணம் இல்லாததால் சர்வதேச நிறுவனங்கள்  வேறு மாநிலங்களுக்கு செல்வதாக அண்ணாமலை புகார் POLIMER NEWS | 15 NOV 2025 IPolimernels - ShareChat
அல் ஃபலா பல்கலைக்கழகத் தலைவரின் இல்லத்திற்கு இடிப்பு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது, அவரே அவர் வீட்டை இடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார், இல்லையெனில் புல்டோசர் மூலம் இடிக்கப்படும் 🔥 #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழக அப்டேட்🗞️ #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
🚨கற்றது அரசியல் ✌️ - ShareChat
நீதிமன்றம்: கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களை அப்புறப்படுத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? காவல்துறை: எம்பி எம்எல்ஏக்கள் என்று அழுத்தம் கொடுக்குறாங்க சார்.. நீதிமன்றம்: யாருடைய புற அழுத்தத்திற்கும் அச்சப்படாமல் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி சட்டத்தை நிலை நாட்டவில்லை என்றால் மத்திய பாதுகாப்பு படைகளை அழைக்க வேண்டிய சூழலுக்கு இந்த நீதிமன்றம் தள்ளப்பட்டுவிடும். பொம்மை அரசின் திராவிட மாடல் அரசுக்கு நீதிமன்றங்கள் மண்டையில் கொட்டி கொட்டி மண்டை பணியாரம் போல வீங்கிவிட்டது... #🙏கோவில் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ #🚨கற்றது அரசியல் ✌️
🙏கோவில் - JUSTIN 48lu தலைமுறை மத்திய காவல்படையை அழைக்க வேண்டுமா?' கோயில் நில ஆக்கிரமிப்பை மீட்கும் உதவியாக நடவடிக்கைகளுக்கு காவல் துறை ருக்க வேண்டும்; எம்பி., அமைச்சர் யார் போராடினால் என்ன? கரூர் வெண்ணெய்மலை கோயில் நிலங்களை மீட்க மத்திய காவல்படையை அழைக்க வேண்டுமா? உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 2111 2025 PuUo ஸ்பூன் தின 2 مرف லயன் டேட்ஸ் சிரப் குடிங்க, LION நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் DTBSSRP JUSTIN 48lu தலைமுறை மத்திய காவல்படையை அழைக்க வேண்டுமா?' கோயில் நில ஆக்கிரமிப்பை மீட்கும் உதவியாக நடவடிக்கைகளுக்கு காவல் துறை ருக்க வேண்டும்; எம்பி., அமைச்சர் யார் போராடினால் என்ன? கரூர் வெண்ணெய்மலை கோயில் நிலங்களை மீட்க மத்திய காவல்படையை அழைக்க வேண்டுமா? உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 2111 2025 PuUo ஸ்பூன் தின 2 مرف லயன் டேட்ஸ் சிரப் குடிங்க, LION நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் DTBSSRP - ShareChat
#👏Inspirational videos #👗பெண்கள் ஃபேஷன் #☀️சம்மர் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் #👗நவீன ஆடைகள்
👏Inspirational videos - ShareChat
00:32
#👗நவீன ஆடைகள் #💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் #☀️சம்மர் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #👗பெண்கள் ஃபேஷன் #👏Inspirational videos
👗நவீன ஆடைகள் - ShareChat
00:20
#👏Inspirational videos #👗பெண்கள் ஃபேஷன் #☀️சம்மர் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #☀️சம்மர் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #💃ட்ரெண்டி கலெக்ஷ்ன்ஸ் #👗நவீன ஆடைகள்
👏Inspirational videos - ShareChat
00:15
#🛕சபரிமலை தரிசனம் #🙏🏻சரணம் ஐயப்பா #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🙏🏼ஐயப்பன் கதைகள் #🛕ஐயப்பன் ஸ்பெஷல் பிரசாதம்🍚
🛕சபரிமலை தரிசனம் - ShareChat
01:00
#ஹிந்து தெய்வங்கள் #🕉️கணபதி போற்றி #🌹Happy Wednesday #✨கடவுள் #📸பக்தி படம் ஓம் மஹா 🐘கணபதையே போற்றி🙏🏼 போற்றி 🌻 ஓம் விக்னேஸ்வரா🐀 போற்றி போற்றி 🌹 ஓம் ஐந்து 🐘கரத்தோனே போற்றி🦢 போற்றி 🌹 இன்று பொன்னான✍️ புதன்கிழமை 🌝அன்பான காலை🌞🐓 வணக்கங்கள்💐🙏🏼 வாழ்க வளமுடன் 🙌🌾 திருச்சிற்றம்பலம் 🔥🙏🏼
ஹிந்து தெய்வங்கள் - ShareChat