MKcnc123
ShareChat
click to see wallet page
@balasubramanian9866
balasubramanian9866
MKcnc123
@balasubramanian9866
CNC wood designer, operator
#indian navy #JoinIndianNavy #IndianNavy invites applications for Short Service Commission (SSC) in Information Technology (Executive Branch) for course commencing – Jan 2026. Application window open Last Date for submission - 17 August 2025 Visit http://joinindiannavy.gov.in
indian navy - {1 JEV arault JOIN INDIAN NAVY As a Short Services Commission (SSC) Officer in Information Technology (Executive Branch)  JOIN THE INDIAN NAVY APPLY ONLINE FROM APPLY NOW 02 AUG 70 17 AUG 2025 visit: wwwjoinindiannavy govin {1 JEV arault JOIN INDIAN NAVY As a Short Services Commission (SSC) Officer in Information Technology (Executive Branch)  JOIN THE INDIAN NAVY APPLY ONLINE FROM APPLY NOW 02 AUG 70 17 AUG 2025 visit: wwwjoinindiannavy govin - ShareChat
#mbbs and bds *💥 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: தரவரிசைப் பட்டியல் வெளியீடு.* எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பம், 39853 பேரின் விண்ணப்பம் ஏற்பு. நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்யநாராயணன் தரவரிசையில் முதலிடம். > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
#TNPSC-group4 *🔴 குரூப் 4 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., முக்கிய அறிவிப்பு* > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 தேர்வாணையத்தால் 09.06.2024 முற்பகல் அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- IV க்கான (தொகுதி- IV பணிகள்) (அறிவிக்கை எண் 01/2024) OMR விடைத்தாள்கள் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள். தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக OMR விடைத்தாளினை பதிவிறக்கம் (பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள காலம் 21.07.2025 முதல் 20.07.2026 வரை) செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். *💥 குரூப் 4 தேர்வை ரத்து செய்க - இபிஎஸ்* ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வை ரத்து செய்து, உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும். தேர்வு குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - இபிஎஸ் தேர்வில் பல கேள்விகள், பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு இருந்தது உள்ளிட்டப் புகார்கள் வெளிவரும் நிலையில், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *💥 குளறுபடி எதுவும் இல்லை!* குரூப் 4 தேர்வு விடைத்தாளை கொண்டு சென்றதில் குளறுபடி எதுவும் இல்லை; தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியிடப்படும் - தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம்
#women industries training centre *🔴🎓 சென்னை கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் – 2025 சேர்க்கை அறிவிப்பு!* 🎯 நேரடி சேர்க்கை! 🎯 கட்டணமில்லா பயிற்சி! 🎯 மகளிர்க்கு அரிய வாய்ப்பு! 📅 சேர்க்கை கடைசி தேதி: 31-07-2025 (வியாழக்கிழமை) 📚 பாடப்பிரிவுகள் மற்றும் கல்வித் தகுதி: (8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வியுடையவர்களுக்கு) 1️⃣ Instrument Mechanic – கம்மியர் கருவிகள் – 2 வருடம் – 10வது தேர்ச்சி 2️⃣ Architectural Draughtsman – கட்டடக் கலை பட வரைவாளர் – 2 வருடம் – 10வது தேர்ச்சி 3️⃣ ICTSM – தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள் பராமரிப்பு – 2 வருடம் – 10வது தேர்ச்சி 4️⃣ Sewing Technology – தையல் வேலை தொழில்நுட்பம் – 1 வருடம் – 8வது தேர்ச்சி 5️⃣ Embroidery – அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம் – 1 வருடம் – 8வது தேர்ச்சி 6️⃣ Fashion Design Technology – நவீன ஆடைகள் தொழில்நுட்பம் – 1 வருடம் – 10வது தேர்ச்சி > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 7️⃣ Computer Aided Embroidery and Designing – கணினி உதவியுடன் கூடிய பூத்தையல் மற்றும் வடிவமைத்தல் – 1 வருடம் – 10வது தேர்ச்சி 8️⃣ Stenographer (Tamil / English) – சுருக்கெழுத்து தட்டச்சு (தமிழ் / ஆங்கிலம்) – 1 வருடம் – 10வது தேர்ச்சி 💫 மாணவியருக்கான சிறப்பு சலுகைகள்: 💻 விலையில்லா மடிக்கணிணி 🚲 விலையில்லா மிதிவண்டி 📘 விலையில்லா பாடப்புத்தகங்கள் 🎽 விலையில்லா சீருடை 2 செட் (தையல் கூலியுடன்) 🚌 அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை 💵 மாதம் ரூ.750/- உதவித்தொகை 📐 விலையில்லா வரைபட கருவிகள் & விலையில்லா மூடு காலனி & அடையாள அட்டை. 👩‍🎓 'புதுமைப்பெண்' திட்டத்தில் ரூ.1000/- (தகுதியுள்ளவர்களுக்கு) 🎯 பயிற்சி முடித்தவுடன் உடனடி வேலை வாய்ப்பு! 🗂️ சேர்க்கைக்கான தேவையான ஆவணங்கள்: மாற்றுச் சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் சாதி சான்றிதழ் வருமானச் சான்றிதழ் ஆதார் அட்டை புகைப்படம் 📞 தொடர்பு எண்கள்: 044-22510001 / 9443870704 / 9940540703 / 6383483483 / 8240009777 / 8838218545 / 8668031248 📝 குறிப்பு: பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை! > ரயில்வேயில் 30,000 வேலை! விவரம்: https://youtu.be/F7sJhnr4uGo