#🤩அசத்தலான போஸ்ட்🔥 படிப்பில் அவன் முதல் மாணவனும் அல்ல கடைசி மாணவனும் அல்ல சராசரி மதிப்பெண் வாங்கும் மாணவன் அவன். வாழ்க்கையில் பீட்சா பர்கர் என்று சொகுசு வாழ்க்கை வாழும் பணக்காரனும் அல்ல சாப்பாட்டிற்கே மிகவும் சிரமப்படும் ஏழை மனிதனும் அல்ல இப்பவும் சராசரி வாழ்க்கை வாழும் மனிதன் அவன். வேற யாரு நான் தான்