@dmk_palani
@dmk_palani

DMK Palani

Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Palani Assembly Constituency.

பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.IP.செந்தில்குமார் MLA அவர்களின் முயற்சியினால் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பா.வேலுசாமி அவர்கள் மூலமாக இரயில்வே அமைச்சர் திரு.பியுஸ் கோயல் அவர்களிடம் சுற்றுலா மற்றும் கோயில் நகரமான பழனி - கோவை வழித்தடங்களை இணைக்கும் வகையில் தனியாக ஒரு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்று பழனி மக்கள் சார்பாக வலியுறுத்தி இருந்தார்கள். அதன் பலனாக நாளை 15.10.2019 மதியம் 2 மணி அளவில் புதிய ரயிலை கோவையிலிருந்து கொடி அசைத்து துவக்கி இயக்க இருக்கிறார்கள். இது நடுத்தர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அமைந்துள்ளது.
#

DMK4TN

DMK4TN - ShareChat
161 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்