
DMK Tindivanam
@dmk_tindivanam
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Tindivanam Assembly Constituency.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் - திண்டிவனம் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-231,61,152,245,256,84,116,168, ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 205,213 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 203, 120, 135, 222, 219, 78, 226 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி பூத் எண் : 216, 214, 146, 201, 202, 200 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சீதாபதி சொக்கலிங்கம் MLA அவர்கள் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மரக்காணம் பேரூர் செயலாளர் ரவிக்குமார் தலைமையில் மரக்காணம் பேரூர் பல்ல காக்கா பாளையத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
#VoteForDMK #🧑 தி.மு.க
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சீதாபதி சொக்கலிங்கம் MLA அவர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுகூட்டத்தில் பங்கேற்று திராவிடர் கழகம் தமிழர் பேரவைத் தலைவர் திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#VoteForDMK #🧑 தி.மு.க
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி
கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சீதாபதி சொக்கலிங்கம் MLA அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்!
#VoteForDMK #🧑 தி.மு.க
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சீதாபதி சொக்கலிங்கம் MLA அவர்கள் மரக்காணம் கிழக்கு கந்தாடு ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அப்பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#VoteForDMK #🧑 தி.மு.க
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சீதாபதி சொக்கலிங்கம் MLA அவர்கள் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி ஒலக்கூர் கிழக்கு ஒன்றியம் பாதிரி ஊராட்சி மற்றும் ஓங்கூர் ஊராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
#VoteForDMK #🧑 தி.மு.க
திண்டிவனம் சட்டமன்ற தொகுதி
கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சீதாபதி சொக்கலிங்கம் MLA அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்!
#VoteForDMK #🧑 தி.மு.க












