கிருஷ்ணகிரியில் தொழுநோய் எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்கொடியசைத்து துவக்கி வைத்தார்
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரிஅரசு மகளிர் கலைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 2241மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் வழங்கினார்.
#கிருஷ்ணகிரி_செய்தி
காவேரிப்பட்டினம் அருகே உள்ள மிட்டஹள்ளி கிராமத்தில் பி.லோகநாதன் & சன் என்ற பெயரில்தேங்காய் மற்றும் மாங்காய் கொள்முதல் நிலையத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார் திறந்து வைத்தார்.
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி நகரில் தவெக மற்றும் அதிமுகவை சேர்ந்த100க்கும் மேற்பட்டவர்கள் மாவட்டச் செயலாளர் மதியழகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி
பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் 295மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் வழங்கினார்கள்
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி அருகே உள்ள கொண்டேப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு
ஸ்ரீ பைரவர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது,
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026இறுதி நாளான இன்று விளையாட்டு போட்டிகளை மாவட்ட விளையாட்டு நலன் அலுவலர் திரு.நடராஜமுருகன்
அவர்கள், துவக்கி வைத்தனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி
காவேரிப்பட்டினம் அருகே உள்ள கருக்கன்சாவடி ரிச்மான் மெட்ரிக் பள்ளியில் நடைப்பெற்ற 77 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேசிய கொடியை பள்ளியின் தாளாளர் எம். பிரபு ஏற்றி வைத்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
#கிருஷ்ணகிரி_செய்தி
......................................................
கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிக்கானபள்ளிதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி-2, 4-வது தெரு அமைந்துள்ள அருள்மிகு காசி விசுவ நாதர் சுவாமி கற்கோவில் கட்டிடம்கட்டுவதற்கான பணியை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து. இனிப்புகள் வழங்கினார்.
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரியில் 77 ஆவது குடியரசு தின விழா : மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தேசிய கொடியை ஏற்றி ரூ. 2.50 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
#கிருஷ்ணகிரி_செய்தி



