யா அல்லாஹ், நீ விரும்பாததை என் இதயத்திலிருந்து அகற்றுவாயாக, #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
எங்கள் இறைவா!
அந்திப்பொழுதில்
சூரியன் மறைவதைப் போல் எங்கள் உள்ளத்தின் கவலைகளை மறைய செய்வாயாக.! ஆமீன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
நம்பிக்கை கொண்டவர்களே! என்று அல்-குர்ஆனில் அதிகமாக இந்த வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துகிறான். அல்லாஹ் இந்த வாசகத்தின் மூலம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு செய்யும் உபதேசம் என்ன?
இறைவன் கூறும் உபதேசங்களை நம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து தான் இறைவன் கூறுகிறான்.. இந்த உபதேசங்களை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழும் நன் மக்களாக அல்லாஹ் உங்களையும், என்னையும் ஆக்கி அருள் புரிவானாக.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
நாம் அனைவரும் ஒரு நாள் கஃபாவைத் தொட ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும்.
இன் ஷா அல்லாஹ், 🕋 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
“அறிந்து கொள்ளுங்கள்: ‘நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் அது உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; அதாவது: அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு மறுமையில் கடுமையன வேதனையுண்டு; முஃமின்களுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர வேறு இல்லை”
(அல்-குர்ஆன் 57:20) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
யா அல்லாஹ், நான் உன்னை விட்டு விலகிச் செல்வதை நீ கண்டால்,
அழகிய முறையில் என்னை உன்னிடம் திரும்பச் செய்வாயாக! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
இவ்வுலகம் இன்பமும், துன்பமும் இணைந்தது.
இன்பத்தைத் துய்த்து பிறர் துன்பம் துடைக்க துணை புரியாதவர் இறையச்சம் இல்லாத குறையுடையோர்.
உங்கள் வாழ்க்கை உங்களுக்கு அல்லாஹ்வின் பரிசு.💐
மற்றவர்களுக்கு நீங்கள் செய்வது அல்லாஹ்வுக்கு நீங்கள்
செய்யும் பரிசு.💐 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
பொறுமையுடன் நோன்பிருந்து இஃப்தார்க்கு பிறகு நீங்கள் அடையும் இன்பம், துன்பத்துடன் இன்பம் இருக்கின்றது என்பதை உணர்த்துகிறது.
"நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது" என்பது அல்குர்ஆன்
94:5 வசனத்தின் ஒரு பகுதி இது. வாழ்க்கையில் துன்பங்கள் வந்தாலும், அவற்றுடன் இன்பமும் இருக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அந்த பெளர்ணமி இரவில் அவர்கள் முழுநிலாவைக் கூர்ந்து பார்த்தார்கள். ‘இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனையும் மறுமையில் காண்பீர்கள். எனவே, சூரியன் உதயமாவதற்கு முன்புள்ள தொழுகையிலும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையிலும் உறக்கம் போன்ற எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் முடியும் என்றால் அவ்வாறே செய்யுங்கள் "உங்களுடைய இறைவனை நீங்கள் காண்பீர்கள்’ என்றார்கள்.
ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;
(புகாரி: 7434) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
அந்த நாளில் சில முகங்கள் மகிழ்ச்சியால் பூரிப்படைந்திருக்கும். தம் இறைவனை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் எனும் அல்குர்ஆன் (75:22, 23) ஆகிய வசனங்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்








![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய் அற்பஇன்பத்தைத் வேறு தவிர் 9606060. அஅல்குர்ஆன் 3:185] "இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய் அற்பஇன்பத்தைத் வேறு தவிர் 9606060. அஅல்குர்ஆன் 3:185] - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய் அற்பஇன்பத்தைத் வேறு தவிர் 9606060. அஅல்குர்ஆன் 3:185] "இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய் அற்பஇன்பத்தைத் வேறு தவிர் 9606060. அஅல்குர்ஆன் 3:185] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_510311_2b5b741f_1763052475206_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=206_sc.jpg)




