SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
அல்லாஹ்வுக்கு (சுக்ர்) "சுக்ர்" என்பது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதை குறிக்கிறது. "ஏற்கனவே பெற்றுள்ள அருட்கொடைகளை பாராட்டத் தவறியவர்களுக்கு மகிழ்ச்சி ஒருபோதும் வராது." அல்ஹம்துலில்லாஹ்,சொல்லுங்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - எல்லாவற்றிற்கும் அல்ஹம்துலில்லாஹ். نِّم مَکِب اَمَو َنِمَف ६५३ ِهللآ மேலும் உமக்கு அருளப்பட்டதெல்லாம் அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும் அஅல் குர்ஆன் 16:53] எல்லாவற்றிற்கும் அல்ஹம்துலில்லாஹ். نِّم مَکِب اَمَو َنِمَف ६५३ ِهللآ மேலும் உமக்கு அருளப்பட்டதெல்லாம் அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும் அஅல் குர்ஆன் 16:53] - ShareChat
மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை ஆண், பெண் வகையுள்ள ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம். [அல்குர்ஆன் 50:7] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அவர்களுக்கு மேலிருக்கும் நகம்ப்பவ்வஅஅத்தை வானத்தை ஒரு கட்டுக் அமைத்து, செய்து அதில் விழகுவெய்பதளூதி அதை எவ்வித இல்லாமல் ஆக்கியிருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அல்குர்ஆன் 50:6] அவர்களுக்கு மேலிருக்கும் நகம்ப்பவ்வஅஅத்தை வானத்தை ஒரு கட்டுக் அமைத்து, செய்து அதில் விழகுவெய்பதளூதி அதை எவ்வித இல்லாமல் ஆக்கியிருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அல்குர்ஆன் 50:6] - ShareChat
சிறந்த வாழ்க்கைத்துணை யாரெனில் தானும் மார்க்கப்பற்றுடன் வாழ்ந்து தன் துணையையும் அதன்படி வழி நடத்தி, தன்னையும் தன் குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து சொர்க்கத்திற்க்கு அழைத்துச் செல்லக்கூடிய வாழ்க்கைத்துணையே சிறந்த வாழ்க்கைத்துணை.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - உங்கள்துணை அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து உங்கள்துணையாக மாறும்போதுதான் மிகவும் னிமையான அன்பு ஏற்படும் உங்கள்துணை அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து உங்கள்துணையாக மாறும்போதுதான் மிகவும் னிமையான அன்பு ஏற்படும் - ShareChat
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் அமல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி 678 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "நோன்பு பொறு மயைக் கற்றுத் 60) தருகிறது பொறுடை LD ஜன்னத்திற்கு வழிவகுக்கிறது " ஸல்) அவர்களின்துணைவியார் அன்னை நபி ஆயிஷா (ுலி) அவர்கள் கூறியதாவது: வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும் திர்மிதி 745] [ூல் . "நோன்பு பொறு மயைக் கற்றுத் 60) தருகிறது பொறுடை LD ஜன்னத்திற்கு வழிவகுக்கிறது " ஸல்) அவர்களின்துணைவியார் அன்னை நபி ஆயிஷா (ுலி) அவர்கள் கூறியதாவது: வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும் திர்மிதி 745] [ூல் . - ShareChat
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: கிராமவாசிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?” என்று கேட்டனர். மக்கள் “ஆம்” என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் “ஆனால், நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! குழந்தைகளை முத்தமிடுவதில்லை” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உங்களிடமிருந்து கருணையை இரக்கக் குணத்தைப் பறித்துவிட்டால், என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லீம்: 4636) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - குழந்தைகளைக் கொஞ்சுவது அவர்களை முத்தமிடுவது அவர்கள்மீது ரரக்கம் காட்டுவது போன்ற அனைத்தும் படைத்த ற்குசிசனககன் இறைவன் வழங்கியநற்கு முக்கியமான உள்ள (5 அம்சமாகும் குழந்தைகளைக் கொஞ்சுவது அவர்களை முத்தமிடுவது அவர்கள்மீது ரரக்கம் காட்டுவது போன்ற அனைத்தும் படைத்த ற்குசிசனககன் இறைவன் வழங்கியநற்கு முக்கியமான உள்ள (5 அம்சமாகும் - ShareChat
உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்❓ அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன❗️ [அல்குர்ஆன் 13:28] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நேர்வழி பெறும் அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும் அல்லாஹ்வை அல்குர்ஆன் 13:28 நினைவுகூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்வது கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்துகொள்க! நேர்வழி பெறும் அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும் அல்லாஹ்வை அல்குர்ஆன் 13:28 நினைவுகூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்வது கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்துகொள்க! - ShareChat
யா அல்லாஹ், என்னுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாயாக, ஆமீன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - 3 ٤ ہّللا ءاش نإ @ வேண்டிக்கொண்ட IbIT6UT நாள் ரு கிடைக்கும் அனைத்தும் எனக் குக் நான் நம்பிக்கையோடு 6T60T நம்புகிறேன் 0 3 ٤ ہّللا ءاش نإ @ வேண்டிக்கொண்ட IbIT6UT நாள் ரு கிடைக்கும் அனைத்தும் எனக் குக் நான் நம்பிக்கையோடு 6T60T நம்புகிறேன் 0 - ShareChat
நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை. [அல்குர்ஆன் 54:50] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - 23 25 2 26 27 23 29 சுபஹானல்லாஹ் ஒவ்வொரு நாம் பொருளையும் நிச்சயமாக குுறிப்பான) அளவின் படியே படைத்திருக்கின்றோம் அஅல்குர்ஆன் 54:49] அல்லாஹ் தூய்மையானவன் 23 25 2 26 27 23 29 சுபஹானல்லாஹ் ஒவ்வொரு நாம் பொருளையும் நிச்சயமாக குுறிப்பான) அளவின் படியே படைத்திருக்கின்றோம் அஅல்குர்ஆன் 54:49] அல்லாஹ் தூய்மையானவன் - ShareChat
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். [அல்குர்ஆன்: 5:2] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "எல்லா நண்பர்களும் உணமையான நண்பர்களாக இருப்பதில்லை. "எல்லா நண்பர்களும் உணமையான நண்பர்களாக இருப்பதில்லை. - ShareChat
யா அல்லாஹ் நோய் இல்லாத கடன் இல்லாத கஷ்டங்கள் இல்லாத முசீபத் இல்லாத வாழ்க்கையை எங்களுக்கு வழங்குவாயாக,.. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்ஹம்துலில்லாஹ் எனக்கு புற்றுநோய் 9!6060)60. அல்ஹம்துலில்லாஹ் எனக்கு ஆஸ்துமா 9!6060)60. அல்ஹம்துலில்லாஹ் எனக்கு நீரிழிவு நோய் 96606. அல்ஹம்துலில்லாஹ் எனக்கு அல்சைமர் நோய் இல்லை. அல்ஹம்துலில்லாஹ் எனக்கு காசநோய் 96606. அல்ஹம்துலில்லாஹ் எனக்கு புற்றுநோய் 9!6060)60. அல்ஹம்துலில்லாஹ் எனக்கு ஆஸ்துமா 9!6060)60. அல்ஹம்துலில்லாஹ் எனக்கு நீரிழிவு நோய் 96606. அல்ஹம்துலில்லாஹ் எனக்கு அல்சைமர் நோய் இல்லை. அல்ஹம்துலில்லாஹ் எனக்கு காசநோய் 96606. - ShareChat