#@அமானுஷ்யம்@( HORROR ) #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #🤔புதிய சிந்தனைகள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
#📺அரசியல் 360🔴 #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம் #🌱விவசாயம் #💚I Love தமிழ்நாடு
#📰தமிழ்நாடு அரசியல்📢 #😅 தமிழ் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #🙋♂ நாம் தமிழர் கட்சி #@அமானுஷ்யம்@( HORROR )
இவர் பெயர் சுப.வீரபாண்டியன் செட்டியார். .
இவர் தீவிர இந்து கடவுள் மறுப்பாளர் மற்றும் இவர் மிகப்பெரிய பெரியாரிஸ்ட் திராவிடன், எப்போதும் கருப்பு சட்டை தான் போடுவார்,
இவர் ஜாதி ஒழிப்பு போராளியும் ஆவார்.
ஆனால் *தவிர்க்க முடியாத சில காரணங்களால்* தன் ஜாதியை சேர்ந்த செட்டியார் பெண்ணையே மணந்தார்...
*தவிர்க்க முடியாத சில காரணங்களால்* தன் மூத்த மகனுக்கு செட்டியார் பெண்ணையே மணம் முடித்து வைத்தார்...
*தவிர்க்க முடியாத சில காரணங்களால்* தன் இரண்டாவது மகனுக்கும் செட்டியார் பெண்ணையே மணம் முடித்து வைத்தார்.
*தவிர்க்க முடியாத சில காரணங்களால்* வாணியச்செட்டியார் கல்வி அறக்கட்டளையில் உறுப்பினராகவும் இருக்கிறார்..
*தவிர்க்க முடியாத சில காரணங்களால்* கடந்த வாரம் நடந்த செட்டியார்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
*தவிர்க்க முடியாத சில காரணங்களால்* செட்டியார் ஜாதியினருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையை வைத்தார்.
*தவிர்க்க முடியாத சில காரணங்களால்* தன்னுடைய பேரக் குழந்தைகள் எல்லோருக்கும் ஜாதி சான்றிதழ் வாங்கி கொடுத்திருக்கிறார்..
*தவிர்க்க முடியாத காரணங்களால்* இவரும் *ராமசாமி நாயக்கர்* வழியில் ஜாதியை ஒழித்துக் கொண்டு இருக்கிறார் !
👆👆👆👆👆👆👆
மேல கண்ட விபரங்கள் யாவும் கீழே உள்ள முகநூல் பக்கத்தில் பிரதி எடுத்தது ...
👇👇👇👇👇👇👇👇
https://www.facebook.com/share/p/1J6pAuwB42/
#@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #🙋♂ நாம் தமிழர் கட்சி #📰தமிழ்நாடு அரசியல்📢
~GD (NAIDU) வை GD மேம்பாலம்னு பேர் வெச்சா என்ன ஆகும்.
GD என்பது மக்களுக்கு புரியாம இருக்கும். அதன் பின் அது என்னடா ஜிடி என கேள்வி எழும். அதன் பின் ஜி டி என்பதற்கு என்ன அர்த்தம் என அறிந்து கொள்ள முயற்சி உண்டாகும்.
அதன்பின் ஜிடி என்றால் கோபால்சாமி துரைசாமி என்பது தெரியவரும். அதன்பின் யார் அந்த கோபால்சாமி துரைசாமி என அடுத்த தேடல் தொடங்கும்.
அதன்பின் ஹோ நம்ம ஜிடி நாயுடு தான் கோபால்சாமி துரைசாமியா என பதில் கிடைக்கும்.
அதன்பின் ஆமா எதுக்கு ஜிடி நாயுடு எனும் பெயரை கோபால்சாமி துரைசாமி என அழைக்கிறார்கள் என கேள்வி எழும். அதன்பின் அதற்கான பதிலை தேட முற்படுவார்கள்.
பதிலை தேட முற்படும்போது அவர்களுக்கு கிடைக்கும் விடை என்ன என்றால் ஜா*தி
பெயரை நீக்கிவிட்டார்கள் போல, ஜா*தி பெயரை உபயோகிக்க கூடாது போல எனும் சிந்தனை உருவாகும்.
மாற்றம் என்பது மாங்காய் பறிப்பது போல் சுலபமானது அல்ல, ஒரே நாளில் நிகழ்வதும் அல்ல. இம்மாதிரி சிறு சிறு செயல்களின் மூலமே ஏற்படுத்த முடியும்.
முத்துராமலிங்கம் என அழைத்தால் போதும், அது மரியாதை குறைவாக இருந்தால் முத்துராமலிங்கர் எனவும் அழைக்கலாம். அதுவும் மரியாதை குறைவாக இருந்தால் பசும்பொன்னார் எனவும் அழைக்கலாம்.
டி எம் நாயர் பூலித்தேவன் என ஜா*திப் பெயர்கள் உடைய முன்னவர்கள் எல்லாம் இயன்றவரை அந்த பெயரை நீக்கி அழைக்க ஆரம்பிக்கலாம்.
அதன் மூலம் ஜா*திப் பெயர்கள் தவறு என மேலும் உறுதிப்படுத்தலாம்.
ரேவந்த் ரெட்டி சந்திரபாபு நாயுடு என மதிப்புமிக்க பதவிகளை வகிப்போர் நமக்கு விருந்தினர்களாக வந்தாலும் அவர்களையும் திரு ரேவந்த் திரு சந்திரபாபு என அழைக்கலாம். ஜா*திப் பெயர்களை இல்லாமல் அழைப்பது மரியாதை குறைவானது இல்லை.
மேலும் நாம் தொடர்ந்து அவ்வாறு அழைப்பதன் மூலம் அவர்களுக்கு ஜா*திப் பெயர்கள் தவறு என புரிய வைக்கலாம்.
அவர்களும் நாம் தொடர்ந்து தமிழகத்தில் இவ்வாறு அழைப்பதன் மூலம் அது வழக்கமான செயல் என புரிந்து கொள்வார்கள். இன்னும் அவர்களுக்கு நல்ல அறிவு இருந்தால், ஜா*திப் பெயர்களை இட்டுக் கொள்வது தவறுதான் என உணர்வார்கள். ஒருவேளை உணர்ந்தால் அவர்களும் அவர்கள் ஊரில் அவர்கள் பெயரில் அதை நீக்கவும் வாய்ப்பு உண்டு.
சிறு தீப்பொறிதான் காட்டை எரிக்கும்.
பதிவர் -@தோழர் ஜேகே #😅 தமிழ் மீம்ஸ் #🙋♂ நாம் தமிழர் கட்சி #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR )
#@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்
#@அமானுஷ்யம்@( HORROR ) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #💪Motivational Quotes
சிதம்பரம், முத்துராமலிங்கம், செளந்தர பாண்டியன், சாமிநாதன் - இந்தப் பெயர்களில் ஒரே ஒருவர்தான் உள்ளார் போல...
அதனால்தான் சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்கத் தேவர், செளந்தர பாண்டியன் நாடார், சாமிநாத ஐயர் என்று குறிப்பிடவில்லை போல...
துரைசாமி என்ற பெயர் அதிகமா? மேற்கண்ட பெயர்கள் அதிகமா? உருட்டுக்கு அளவில்லையா?
முழு திராவிடர்களை விட பாதி திராவிடர்கள் இருமடங்கு உருட்டுகிறார்கள். #🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR )
ஜி. டி.வேண்டாம். விஞ்ஞானி.
ஜி.துரைசாமி மேம்பாலம் என்று வைக்கலாமே. #@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #😅 தமிழ் மீம்ஸ் #🙋♂ நாம் தமிழர் கட்சி
#🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR )