2025 நவராத்திரி 6ம் நாள் : காத்யாயனி தேவி வழிபாடு, நிறம், நைவேத்தியம் இதோ!
நவராத்திரி 6ம் நாள் காத்யாயனி தேவிக்கு உகந்தது. அவருக்கு பிடித்த உணவுகளை படைத்து மனதார வேண்டினால் வாழ்க்கையில் துன்பம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். குறிப்பாக, திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் மாப்பிள்ளை கிடைக்கும்