தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் பஸ்ஸ்டாப் அருகே டூவீலரில் வந்தவரை அரசுப் பேருந்து இடித்ததாக தகவல்.காயமடைந்தவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.பின் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.காயமடைந்தவர் வாசுதேவநல்லூர் தர்மர் கோவில் 1 வது தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் லெனின் (வயது24)என்பவராவார்.சொக்கம்பட்டி போலீசார் விசாரணை.
#vairal #worldaccident #india #tamilnadu #tenkasi #puliangudi360 #punnaiyapuram #vasudevanallur #bikeaccident #accidentnews #accident
https://www.instagram.com/reel/DOiWVNnkQtj/?igsh=MW43ZnB0bHpuZ2R0MA==
#வைரல் #📺வைரல் தகவல்🤩 #விபத்து #புளியங்குடி #தென்காசி