#தவெகவுக்கு_பயந்த_திமுக
13 Posts • 552 views
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
651 views 1 months ago
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பொய்களை பரப்பி வரும் திமுகவினர் தினமும் ஏதாவது இது போன்று ஆபாச பதிவுகளை இட்டு விஜயின் பெயரை கெடுக்கலாம் என்று திமுவினர் பொய் செய்திகளை பரப்பி வருகின்றார்கள் ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##தொடைநடுங்கி_திமுக ##தவெகவுக்கு_பயந்த_திமுக
6 likes
4 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
832 views 2 months ago
SOP standard operating procedure) வேண்டும் என்றே காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு... 📌 நீதிமன்றம் சீக்கிரமாக SOP கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியது தமிழக அரசிற்கு.... 📌 SOP (Standard Operating Procedure)வேண்டும் என்று கேட்டது முதன் முதலில் தமிழக வெற்றிக்கழகம் தான் ஏனெனில் அனைத்து கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்ய ஒரே போன்ற விதிகள் இருக்க வேண்டும் என்று கேட்டு தான் வழக்கு தொடுத்திருந்தது தவெக ...📌 தமிழக வெற்றிக்கழகம் வழக்கு தொடுத்ததின் காரணமே பலமுறை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டதும் அவர்களுக்கு மற்ற எந்த கட்சிகளுக்கும் இல்லாத அளவிற்கு நிபந்தனைகள் போடப்பட்டதுமே காரணம்... 📌 நேற்று தமிழக அரசின் சார்பில்SOP draft கொடுக்கப்பட்டது அதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதே முழு பொறுப்பும் திணிக்கப்படுவது போலதான் இருந்தது... 📌 ஓரிடத்தில் ஐம்பதாயிரம் பேருக்கு மேல் கூடுவார்கள் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.. 📌 தமிழக வெற்றி கழகம் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதற்காகவே தயாரிக்கப்பட்ட SOP போன்று தான் இருந்தது முழுவதுமாக தமிழக வெற்றிக்கழகம் இனிமேல் பிரச்சாரம் செய்யவே முடியாதபடிக்கு தான் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது திமுக அரசு... 📌 தமிழக வெற்றிக்கழகத்தை கண்டு திமுக பயந்துள்ளது பயத்தின் மிகுதியால்தான் இவ்வாறு தடைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்... 📌 #நீதி_வெல்லும் 💪🏻 #உங்க விஜய் நா வரேன் ##மாற்றதிற்கான_மக்கள்_தலைவன் ##தவெகவுக்கு_பயந்த_திமுக #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம்
9 likes
10 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
615 views 2 months ago
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் பகுதியில் அன்னதானம் செய்து கொண்டிருந்த #தமிழகவெற்றிக்கழகம் தினரிடம் வாக்குவாதம் செய்த தந்தை பெரியார் திராவிட கழக #மாவட்ட_செயலாளர் செய்த செயலால் அங்கிருந்த பெண்களே வெகுண்டு எழுந்து விரட்டிய காட்சி... 💥💥 // திமுக தன் கூட்டணி கட்சிகளில் இருப்பவர்களை இதுபோன்று நடந்து கொள்ளவும், தமிழக வெற்றி கழகத்தை தவறாக பேச சொல்லியும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று செய்தி அன்றே வந்தது... ##தொடைநடுங்கி_திமுக ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##தவெகவுக்கு_பயந்த_திமுக #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍
14 likes
10 shares