தைராய்டு என்பது ஒரு நோயல்ல ஊட்டச்சத்து குறைபாடு தான் மேலும் விவரங்களுக்கு அணுகவும் ஆலோசனைகள் இலவசம்
6 Posts • 717 views
15 நாட்களில் முழுமையாக தைராய்டு குணப்படுத்தக் கூடிய இயற்கை முறை ஒன்றைப் பார்க்கப் போகிறோம்.இனிமேல் மாத்திரைகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு 15 நாட்கள் தொடர்ந்து இந்த முறையை பயன்படுத்தி வரும் போது தைராய்டு பிரச்சினையே இல்லாமல் ஆகிவிடும். தேவையான பொருட்கள்: 1. கொத்தமல்லி விதை- 4 ஸ்பூன் 2. மிளகு- 1 ஸ்பூன் 3. நாட்டு சர்க்கரை தேவைக்கேற்ப செய்முறை: 1. முதலில் ஒரு இரும்பு கடாய் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வைத்து சூடானவுடன் நான்கு ஸ்பூன் கொத்தமல்லி விதையை போடவும். 2. அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு சேர்க்கவும். 3. இரண்டையும் நன்றாக மிதமான தீயில் வறுக்கவும். 4. நிறம் மாறி வந்தவுடன் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். 5. இந்தத் தூளை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். 6. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். 7. தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் போது 1 1/2 ஸ்பூன் அளவுக்கு அரைத்து வைத்த பொடியை சேர்க்கவும். 8. தண்ணீர் நன்கு கொதித்து ஐந்து நிமிடம் ஆன பிறகு அடுப்பை அணைத்து விடவும். 9. இப்பொழுது தண்ணீரை வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகலாம். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் 15 நாட்கள் தொடர்ந்து குடித்துவர தைராய்டு பிரச்சினைகள் குறைந்து விடும். சைனஸ் ஆகிய நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த தண்ணீரை குடித்து வரும்போது சைனஸ் பிரச்சினை குறைந்துவிடும். பயன்படுத்தி பாருங்கள் முற்றிலும் உண்மை. #தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் #தைராய்டு என்பது ஒரு நோயல்ல ஊட்டச்சத்து குறைபாடு தான் மேலும் விவரங்களுக்கு அணுகவும் ஆலோசனைகள் இலவசம் #🌱 இயற்கை மருத்துவம் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
8 likes
14 shares