mind voice
41 Posts • 180K views
Universe miracles🧿🪬
780 views 4 months ago
வணக்கம் நல்ல உள்ளங்களே❤️🧿 ஓணம், மிலாடி நபி மற்றும் ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள்🙏❤️🧿 My Mind Voice❤️🧿 Aim அதாவது இலக்கு, இலக்கை அடையனும்னா அந்த இலக்கு முதல்ல ரகசியமா இருக்கணும்,நிறைய பேரு உன் aim என்ன, நீ என்னவா ஆக விரும்புற உன் future plan என்னன்னு கேப்பாங்க, ஒரு ஆண் கிட்ட சம்பளத்தை பத்தியும் ஒரு பெண் கிட்ட அவள் வயதை பற்றியும் கேப்பது எவ்வளவு அனாகாரிகமோ அதுமாறி உன் aim என்ன அப்படின்னு கேட்பது கூட தவறு,schoola ஆசிரியர்களே இப்படி ஒரு கேள்வி கேக்குறாங்க, so கூட படிக்குற பொறாமை பிடித்த பசங்க அந்த இலக்கை அடைய விடாம அவர்கள் எண்ணங்கள் மூலமாக செயல்படலாம், உறவினர்கள் நண்பர்களுக்கு உங்க குழந்தையின் இலக்கு தெரிந்தால் அந்த இலக்கு அடைவதற்கு சிரமமாக ஆகிவிடும், எந்த முக்கியமான செயல் செய்தாலும் அது ரகசியமாக இருந்தால் நல்லது,கோயிலுக்கு போனா நீ என்ன வேண்டிகிட்டன்னு கேப்பாங்க,நம்ம வேண்டுறது பெத்த அப்பா அம்மாவா இருந்தாலும் சரி கட்டின புருசனா இருந்தாலும் சரி மனைவியா இருந்தாலும் சரி உங்க பிள்ளைங்களா இருந்தாலும் சரி உயிர் நண்பனாக தோழியாக இருந்தாலும் சரி உங்க கூட பிறந்தவங்களா இருந்தாலும் சரி வேண்டுதல் நிறைவேறும்வரை வெளியே சொல்ல கூடாது🙏❤️🧿 #My mind voice🙄🤔🙄 #my mind voice #My Mind Voice🙏 #mind voice #mind
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
9 likes
20 shares
Universe miracles🧿🪬
814 views 6 months ago
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏🧿 Goddess Kuan Yinma🙏🧿 ஒரு நாள் kitchen ல நின்னுட்டு இருந்தேன் பக்கத்து building வீட்டுல இருந்து ஒரே சத்தம், ஒரு பொண்ணு கத்திட்டு இருந்தா, ஏதோ சண்டை போல இருக்கு,ஒரு building க்கு கொஞ்சம் கூட gap இல்லாம கட்டி வச்சிருக்கானுங்க,சரி நம்ம விசயத்துக்கு வருவோம், எனக்கு அந்த சத்தம் தொந்தரவா இருந்துச்சு,நான் உடனே Goddess Kuan Yinma கிட்ட வேண்டினேன், கொஞ்ச நேரத்துலயே சத்தம் காணாம போச்சு, வீட்டுல பிரச்சனையா இருந்தாலும் சரி, அக்கம் பக்கம் பிரச்சனையா இருந்தாலும் சரி, உலகத்துல ஒரு பெரிய பிரச்சனையா இருந்தாலும் சரி, Goddess Kuan Yinma கிட்ட சொல்லி வேண்டினோம்னா உடனே சரி ஆகிடும்,உங்க வீட்டுல சண்டையோ மனஸ்தாபமோ இருந்தா அம்மாவை கூப்பிட்டீங்கன்னா சரி ஆகிடும், இப்போ உங்களுக்கும் உங்க மனைவிக்கும் சண்டைன்னு வச்சிக்கோங்க, "Dear Goddess Kuan Yinma please resolve the conflicts between me and my wife", தமிழ்ல "குவானின்மா தேவி, எனக்கும் என் மனைவிக்கும் இடையே உள்ள மோதலைத் தீர்க்கவும்" ன்னு சொல்லுங்க,இப்படி நம்ம family members குள்ள எந்த பிரச்சனையா இருந்தாலும் சரி ஆகிடும் அதுவும் கொஞ்ச நேரத்துல,நிம்மதி இருந்தா அந்த இடத்துல எல்லாமே சாத்தியம் ஆகும்🙏🧿 #My mind voice🙄🤔🙄 #my mind voice #My Mind Voice🙏 #mind voice
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
8 likes
12 shares