மற்றமாநாடுகளை போலல்ல மிகநேர்த்தியாக நடந்தது
மற்றமாநாடுகளில், ஜாதிகூட்டங்களில் எப்பொழுதும் மதுபாட்டில்கள் இருக்கும் ஆனால் தவெக மாநாட்டில் மதுபாட்டில்கள் நான் கண்டெடுக்கவில்லை
//
மாநாடு எப்படி நடத்தவேண்டும்என்று தமிழகவெற்றிக்கழகத்தினரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் கொத்தடிமைகளே
#தவெக மதுரை மாநாடு...🔥 #தவெக மதுரை மாநாடு ##மதுரை மாநாடு விஜய் #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗TVKFORTN💗✨